Month: September 2023

K100 வினாடி வினா போட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞர் 100 வினாடி-வினா போட்டி முதல் கட்டமாக இணையதளம் வழியாக நடைபெற உள்ளது வினாடி-வினா போட்டி தொடங்கி அடுத்த 60 நாட்களுக்கு நடைபெற உள்ளது. kalaignar100.co.in என்ற இணையதளம் வாயிலாக போட்டிகள் நடைபெற உள்ளன. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை Registration செய்து போட்டிகளில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முக்கிய தகவல்கள்1) போட்டிக்கு மூன்று மாணவர்கள் ஒரு குழுவாக பதிவு செய்ய வேண்டும் 2) பதிவு செய்யும் அனைவரின் அலைபேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் 3) ஒரு பள்ளி எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் பதிவு செய்ய இயலும் 4) ஆசிரியர்களும் மூவர் குழுவாக கலந்து கொள்ள இயலும் வேலூர் மாவட்டம் சார்பில் வினாடி வினா போட்டிகளில் ஆசிரியர்கள்/மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்து

பள்ளிக்கல்வி –2023-2024 நான் முதல்வன் –பள்ளியளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையம் (Carreer Guidance Cell) –மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்த நாள்களுக்கு ஆறு நாள்களுக்கு மிகாமல் ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் –சார்பு    

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு IMG_20230929_0003Download Career-Guidance-Compensation-Leave-RegDownload செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் பெறுநர் , அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்/ தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

2023-2024 சிறப்பு கட்டணம் படிவம் சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்காணும் பள்ளிகள் சிறப்புக் கட்டண படிவம் சமர்பிக்கும் கடைசி நாள் 03.10.2023 காலை 11.மணிக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது மேலும் தவறும் பட்சத்தில் உரிய விளக்கக் கடிதத்துடன் சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

CIRCULARS
சிறப்புக் கட்டணம்  படிவம் வழங்கப்படாத பள்ளிகளின்  பெயர் பட்டியல் வஎண்பள்ளியின் பெயர்  1அரசினர் உயர்நிலைப்பள்ளிமேல்மொணவூர்2அரசினர் உயர்நிலைப்பள்ளிபெத்தலப்பள்ளி3அரசினர் உயர்நிலைப்பள்ளிபாஸ்மர்பெண்டா4அரசினர் உயர்நிலைப்பள்ளிஅரவட்லா5அரசினர் உயர்நிலைப்பள்ளிஎம்.ஜி.ஆர்.நகர், பேர்ணாம்பட்டு6அரசினர் உயர்நிலைப்பள்ளிகொசபேட்7அரசினர் உயர்நிலைப்பள்ளிஆர்.என்.பாளையம்8அரசினர் (மகளிர்) மேல்நிலைப்பள்ளிகாட்பாடி9அரசினர் மேல்நிலைப்பள்ளிவிருபாட்சிபுரம்10அரசினர் மேல்நிலைப்பள்ளிகணிம்பாடி11அரசினர் (மகளிர்) மேல்நிலைப்பள்ளிபேர்ணாம்பட்டு12டான்போஸ்கோ  மேல்நிலைப்பள்ளிகாட்பாடி13தேவலாய்ஸ் மேல்நிலைப்பள்ளிகசம், காட்பாடி //ஒப்பம் // // செ,மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TCMTSE) அக்டோபர் -2023 -தேர்வு கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களின் நுழைவுச் சீட்டுகள் 27.09.2023 பிற்பகல் முதல் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது பள்ளிகளுக்குரிய User id /password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TNCMTSE-2023-NR-AND-HALL-TICKET-DOWNLOADINGDownload TNCMTSE-OMR-MODELDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை

தேர்வுகள் -ஆகஸ்ட் 2023 தனிதேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -விவரம் -தெரிவித்தல் -சார்பு

CIRCULARS
ESLC-AUG-2023-RESULT-PRESS-RELEASEDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு

தேர்வுகள் – அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2023 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Quarterly-Result-proceedingsDownload vellore-District-quarterly-exam-result-2023-2024-1Download https://forms.gle/eSNEdSLfk4DYLdrQA //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நாட்டு நலப்பணித்திட்டம் – 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான அரசு / அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மேனிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு (NSS) சிறப்பு முகாம் நடத்துவது – சார்பு

CIRCULARS
                     வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டு நலப்பணிதிட்டம் செயல்படும் அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/சுயநிதி/தனியார்  மேல்நிலைபள்ளிகளில் செயல்பட்டுவரும் நாட்டு நலப்பணிதிட்ட அமைவின்2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான சிறப்பு முகாமினை காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் நடத்திட சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NSS-2023-2024Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.

காலாண்டு விடுமுறை -பள்ளிக்கல்வி -2023-2024 ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் இரண்டாம் பருவம் பள்ளிகள் தொடங்குதல் –தொடர்பாக

அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிடர் நலம் /தொடக்கபள்ளிகள் / நடுநிலைப்பள்ளி /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு IMG_20230927_0003Download இரண்டாம்-பருவம்-தொடக்கம்-அறிவுரைகள்-சார்புDownload private-schools-director-instructionDownload IMG_20230927_0004Download முதன்மைக் கல்வி அலுவலர்கள் வேலூர். பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. நகல் அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிடர் நலம் /தொடக்கபள்ளிகள் / நடுநிலைப்பள்ளி /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நம்ம School நம்ம ஊரு பள்ளி – Donation in kind from “M/s. Malabar Gold & Diamond Pvt. Ltd”. – உடன் இணைந்து மற்றும் செயல்படுத்தும் முகவராக “Malabar Charitable Trust” – உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது -தகுதி வாயந்த மாணவியர்களை கண்டறிந்து இணைய வழியில் விண்ணப்பிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவறுத்தல் – சார்பு

CIRCULARS
Malabar-GD-Scholarship-Proceeding-1Download Annexure-1-Malabar-Eligiblity-Conditions-1Download Annexure-2-Malabar-CSR-Online-form-Process-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி  – வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்  பாதுகாப்பு நலன் மற்றும் எவ்வித விபத்துக்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரை வழக்குதல் – தொடர்பாக

CIRCULARS
2781.B5.26.09.2023-வடகிழக்கு-பருவ-மழை-முன்னெச்சரிக்கை-to-schoolsownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை  தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.  (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மூலமாக)