Month: August 2023

குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத்  திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு  காப்பீட்டுத் திட்டத்தில்   தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் எல்.ஐ.சி யில் கோரி பெற்றுக் கொள்ள தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
3307-2023Download NHIS-REGDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் ,பெறுநர் தலைமைஆசிரியர்கள், அனைத்து வகை அரசு / நகரவை / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தொல்லியல் பயிற்சி -07.08.2023 முதல் 12.08.2023 வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Archeological-Training-Teachers-Name-list-VLRDownload // ஒப்பம் // //செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பயிற்சிக்கு விடுவிக்கும் பொருட்டு அனுப்பலாகிறது, வேலூர்மாவட்டம்

நினைவூட்டு –மேல்நிலை முதலாமாண்டு,  இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை இணைப்பில் காணும் google Sheet-ல் பதிவிடும் படி 26.07.2023 அன்று முதல் தெரிவிக்கப்பட்டுவருகிறது.  எனினும் இதுநாள் வரை  கீழ்காணும் பள்ளிகள்  பதிவுகள் மேற்கொள்ளவில்லை. எனவே  மேலும் காலம் தாழ்த்தமால் அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (03.08.2023) மாலை 6  மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

11th not updated schools12th not updated schoolsGOVT HR SEC SCHOOL VADUGANTHANGALSRI VENKATESWARA HR SEC SCHOOL VELLOREGHSS , PANAMADANGIVOORHEES HIGHER SECONDARY SCHOOL,VELLOREGOVERNMENT BOYS HR SEC SCHOOL ODUGATHURGOVT HR SEC SCHOOL KANIYAMBADIGOVT BOYS HSS POIGAI10th not updated schoolsGOVT BOYS HR SEC SCHOOL ANAICUT-632101VOORHEES HIGHER SECONDARY SCHOOL,VELLOREGOVT GIRLS HR SEC SCHOOL, ODUGATHURGHS , PASMARPENTAGOVT GIRLS HR SEC SCHOOL ANAICUT VELLOREGOVT HR SEC SCHOOL KILARASAMPET VELLOREGHSS KONAVATTAMGOVT HR SEC SCHOOL KANIYAMBADIGOVT HR SEC SCHOOL KILARASAMPET VELLOREGOVT HR SEC SCHOOL VIRUPAKSHIPURAMGHSS KAMMAVANPETTAIGOVT HIGH SCHOOL, MGR NAGAR, PERNAMBUTGOVT HR SEC SCHOOL KANIYAMBADIGOVT HIGH SCHOOL MOOLAIGATEGOVT HR SEC SCHOOL THORAPADI VELLOREST MARYS GIRLS HR SEC SCHOOL VEL...

//தனி கவனம் // மிக மிக அவசரம்//

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம் - விலையில்லா மிதிவண்டிகள் - 2022-233 ஆம் கல்வியாண்டு மாணவ / மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் உரிய விதிமுறைகளை பின்பற்றி 03.08.2023-க்குள் வழங்கம்படி சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது மிக மிக அவசரம் கால தாமதம் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்கள்.

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -உடற்கல்வி இயக்குநர் நிலை 1,2 மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்துதல் -தொடர்பாக

CIRCULARS
அனைத்து வகை அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு உதவிப்பெறும் நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு pet-meeting-hockey-sports-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து வகை அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /அரசு உதவிப்பெறும் நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் வேலூர் மாவட்ட அளவில் நடைபெறுதல் – தொடர்பாக

CIRCULARS
2614.B5.28.07.2023-பேச்சுப்-போட்டி-08082023-09082023-to-hms-websiteDownload தமிழ்-வளர்ச்சி-பேச்சு-போட்டிகள்-08082023-09082023_reDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மாணவர் காவலர்கள் கேடட் திட்டம் (Student Police Cadet Programme (SPCP) – நிதி ஒதுக்கீடு (II Spell) – குறித்து 69 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக

CIRCULARS
1832.B5.31.07.2023-SPC-Meeting-in-SP-Office-to-concerned-HMsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

//தனி கவனம் //மிக மிக அவசரம் //வேலூர் மாவட்டம் -அரசு /நகராட்சி/ஆதிதிராவிட/நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவணத்திற்கு-2022-2023ஆம் கல்வியாண்டு-விலையில்லா மிதிவண்டிகள்-மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கு நேற்று 31.07.2023அன்று வழங்கி துவங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து தங்கள் பள்ளிகளில் மாணவ/ மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet-ல் பதிவேற்றம் செய்யும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1YX0gX7tXvWF1GqPEdx4r2hu3IxgD0Vi3O2VNdigvx_o/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023 ஆகஸ்ட் மாத பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 04.08.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
SMC-04.08.2023-Meet-District-ProceedingDownload SMC_August-2023_Meeting-Proceeding-AnnexuresDownload

மேல்நிலை முதலாமாண்டு ஜூன்-2023 துணைத்தேர்வுகள் -முடிவுகள் வெளியிடப்பட்டமை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் சார்ந்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-JUNE-2023-Scaning-and-Retotal-instructions-to-AD-1Download ஒப்பம் //செ.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.