Month: August 2023

பள்ளிக்கல்வி – 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
2753.B1.31.08.2023Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

2023 – 2024 – பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் தொடர்பாக (SIDP) – கீழ்காணும் Google Link-ல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உடனே பூர்த்தி செய்யுமாறு அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
இணைப்பு: google link https://docs.google.com/spreadsheets/d/13CQ9dfwu8luj7GrQov82P_WQqFmfyKUf/edit?usp=sharing&ouid=116983351238125592062&rtpof=true&sd=true //ஒப்பம்//                                        முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பர் 1,2023-லிருந்து ஒவ்வொரு வாரமும் வாரத்தின் முதல் நாளன்று, பள்ளித்தூய்மை உறுதிமொழி கட்டாயம் இறைவணக்கத்தில் எடுத்தல் – தொடர்பாக

CIRCULARS
3679.B5.31.08.2023-எங்கள்-பள்ளி-மிளிரும்-பள்ளி-உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள், வேலூர் மாவட்டம். படி மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக)

// மிக மிக அவசரம் // பள்ளி உட்கட்டமைப்பு சார்பான விவரங்கள் கீழ்க்காணும் Google Sheetல் பதிவு மேற்கொள்ளுமாறு தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1rzh5GXIhteJN9xSt6c-ITDQQkP9xWI_IQfllbiriix0/edit?usp=sharing மேற்காண் தகவல் உடனடியாக இன்று 31.08.2023 1.00 மணிக்குள் பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. // ஒப்பம் / // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு எம். பார்த்திபன் என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – தொடர்பாக

CIRCULARS
3469.B5.22.08.2023-RTI-M.-ParthibanDownload பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) முதன்மைக் கல்வி அலுவலகம்,வேலூர். பெறுநர்        தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.  

வேலூர் மாட்டம் – பள்ளிக்கல்வி – 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். 2753-BDownload 2753-ADownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

கலைப் பண்பாட்டுத் திருவிழா-KALA UTSAV- 2023-2024

CIRCULARS
அனைத்து அரசு/நிதியுதவி/தனியார் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு... பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ளது பள்ளி அளவில் போட்டிகள் நடைபெறும் நாள்: 05.09.203 முதல் 08.09.2023 வரை Kala-Utsav-2023-24-Ceo-Proceeding-RegDownload Kala-Utsav-Guidelines-2023-24-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இட

மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்த விபரம்

CIRCULARS
அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தற்போது உயர்கல்வில் சேர்ந்த விவரத்தினை Google-Sheet ல் 10.09.2023 க்குள் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1Mn_PAhQAiCkc6kr_Sz1V3C_XxMkanp9dqh5zCPYNLAM/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – VEER GATHA 3.0 – வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரதீர செயல்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை கதைகளை மாணவர்களிடையே பரப்பும் நோக்கத்துடன் -ஒரு பகுதியாக மாணவர்களிடையே கலை, கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் மல்டிமீடியா விளக்கக்காட்சி போட்டிகள் – நடத்தப்பட்டு பதிவு செய்தல் – தொடர்பாக

CIRCULARS
Veer-Gatha-3.0-B5.-28.08.2023Download Veer-Gatha-3.0Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் திட்டம் – 2023-2024ம் கல்வியாண்டு – 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டி கையேடு – மாதவாரியாக பாடத்திட்டம் மற்றும் நெறிமுறைகள் – வழங்குதல் – சார்பு

CIRCULARS
நான்-முதல்வன்Download CG-11-12-Time-table-and-Lesson-Plan-1Download Naan-Mudhalvan-Vazhikaati-book-12th-lesson-Plan-August-2023-to-Feb-2024-.docxDownload Naan-Muthalvan-Vazhikaati-book-11th-lesson-Plan-August-2023-to-Feb-2024.docxDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.