மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு -ஜூன் -2023 -விடைத்தாள் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிதல் -தொடர்பாக
அனைத்து வகை மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
Scan-Copy-Download-RV-RTII-Application-Press-ReleaseDownload
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் .
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கையின் பொருட்டு