Month: August 2023

கூடுதல் விவரங்கள் சமர்பித்தல் – 12.08.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறும் ஜமாபந்தி கூட்டத்தில் இணைப்பில் காணும் கூடுதல் விவரங்கள் எண்வகைப் பட்டியல் படிவம் , IFHRMS பணியிடம் சார்பான சான்று சமர்பித்தல் மற்றும் ஐந்தாண்டுற்கான வருகை பதிவேடு நகல் சமர்பித்தல் வேண்டாம் என தெரிவித்தல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
சான்று-IFHRMS-POSTDownload Post-Details-IFHRMS-POSTDownload Number-Statement-Instructions-for-Budget-2024-25_230730_085907Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை / உதவிபெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்கள் பணி – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்ந்த பணிகள் – தொடர்பாக

CIRCULARS
2188.B5.10.08.2023-சிறார்-மற்றும்-ஆசிரியர்-இதழ்கள்Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு சார்ந்த உறுதிமொழி

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 11.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு போதைப்பொருள் ஒழிப்பு சார்ந்த உறுதிமொழி எடுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள உறுதிமொழி எடுத்தல், சார்பாக அறிவுரைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Link-ஐ Click செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரத்தை உள்ளீடு செய்யும் படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK BELOW GOOGLE LINK TO ENTER DETAILS https://docs.google.com/spreadsheets/d/1sdjVtNeaXXU2zjZBY5KE2cyf53SUJk_lXonQvo77Jjg/edit?usp=sharing 2644.B5.09.08.2023-போதை-விழிப்புணர்வு-உறுதிமொழி-1Downloa

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு -ஜூன் -2023 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுகூட்டல் -II விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது மற்றும் விண்ணப்பத்தொகையினை ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் -தெரிவித்தால் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Instructions-to-ADs-CEOs-RV-RT-II-Applications-1Download Procedure-for-paying-online-fees-through-Karuvoolam-website-RV-RT-IIDownload ஓம் .செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )அவர்களுக்கு தகவலின் பொருட்டு

10.08.2023 (வியாழக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த SPC (Student Police Cadet) சார்பாக 69 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவக்கப்பகிறது.

CIRCULARS
//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தற்காலிக கணினி ஆசிரியர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் – ஊதியம் பெற ஊதியக் கொடுப்பணை – ஜுலை-2023 ஆணையிடப்பட்டது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
1839-Computer-Instructor-Pay-Authorization-Order-RegDownload 49-Voc-Teacher-Computer-Science-Pay-Authorization-Order-RegDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் வேலூர்.

12.08.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறும் சமாபந்தி கூட்டத்தில் இணைப்பில் காணும் விவரங்களுடன் தலைமைஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
JAMABANDHIDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் ( சார்ந்த பள்ளி அலுவலக பணியாளர்களுக்கு) அனைத்து அரசு/ நகரவை /அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – மாவட்ட உதவி திட்ட அலுவலர் பணியிடம் APO மாவட்டக் கல்வி அலுவலகம் ( தொடக்க கல்வி) பணிபுரிய – அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் விருப்பமுள்ள தலைமைஆசிரியர்கள் – தங்கள் விருப்பக் கடிதத்தினை நாளை ( 10.08.2023 ) மாலை 2.00 மணிக்குள் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) அவர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
// ஒப்பம் // // செ,மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டு -3// மிக மிக அவசரம்// பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2023-2024ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டது – இதுநாள் வரை விண்ணப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் இணையதள மூலம் உடன் விண்ணப்பிக்க தெரிவித்தல்  – தொடர்பாக

CIRCULARS
2145.B5.02.08.2023-Inspire-Manak-Award-2023-websiteDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள்/ முதல்வர்கள், அரசு / நிதியுதவி/ மெட்ரிக்/ மேல்நிலை/உயர்நிலை/நடுநிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம்

பள்ளிக்  கல்வி –  வேலூர் மாவட்டம் – 2023 தேசிய இந்திய  குழந்தைகள் நலச் சங்கம் – தேசிய ஓவியப் போட்டி மாவட்ட அளவில் 17.08.2023 அன்று வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெறுதல் – போட்டியில் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ளுதல் – தொடர்பாக

CIRCULARS
3077.B5.02.08.2023-இந்திய-குழந்தைகள்-நலச்-சங்கம்-ஓவிய-போட்டி-to-websiteDownload தேசிய-ஓவியப்-போட்டிDownload     //ஒப்பம்//                                        முதன்மைக் கல்வி அலுவலர்,