Month: August 2023

//நினைவூட்டு // பள்ளிக்  கல்வி –  வேலூர் மாவட்டம் – 2023 தேசிய இந்திய  குழந்தைகள் நலச் சங்கம் – தேசிய ஓவியப் போட்டி மாவட்ட அளவில் 17.08.2023 அன்று வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெறுதல் – போட்டியில் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ளுதல் – தொடர்பாக

CIRCULARS
3077.B5.02.08.2023-இந்திய-குழந்தைகள்-நலச்-சங்கம்-ஓவிய-போட்டி-to-website-1Download தேசிய-ஓவியப்-போட்டி-1Download  //ஒப்பம்//                                        முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் புறநகர், வேலூர் நகர் மற்றும் காட்பாடி ஒன்றியங்கள் சார்ந்த தொடக்க  / நடுநிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.

Career Guidance -உயர்கல்வி வழிகாட்டுதல் -பள்ளிகளின் விவரங்கள் -கோருதல் -சார்பு

CIRCULARS
சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு Career Guidance -இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -இல் கோரப்பட்டுள்ள தகவல்களை உடன் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு : திரு.சி.குமார்( விரிவுரையாளர்) . 9092687925 மாவட்ட கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனம், இராணிப்பேட்டை. https://docs.google.com/spreadsheets/d/1UUsmU0HArWvPo1Au1v53Szfhbc1PMXPj2Tji9oidWDY/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு -ஜூன்/ஜூலை -2023 விடைத்தாள் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் -II அல்லது மறுபதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு HSE-I-YEAR-SCAN-COPY-DOWNLOAD-AND-REVALUATION-RETOTAL-APPLICATION-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -நான் முதல்வன் திட்டம் -10 ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் -பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்று -11 ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் -சார்பு

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2003-11-admission-reg-1Download செ.மணிமொழிமுதன்மைக் கல்வி அலுவலர்வேலூர். பெறுநர்அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )அவர்களுக்கு தகவலுக்காவும் தொடர்நடவடிக்கைக்காவும் அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2023-2024ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – விவரங்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து வகை அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Staff_Fixation_3434-2Download 6-to-10-Staff-Fix-Format-7Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  அனைத்து வகை அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

உயர் தொழில்நுட்ப ஆய்வகம்- வினாடி வினா

CIRCULARS
அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெற உள்ளது. 16.08.2023 முதல் 29.08.2023 வரை நடைபெறும் வினாடி வினா தேர்வில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி மாணவர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது மேலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வினாடி வினா நடைபெற இணைப்பில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர். HI-TECH-LAB-QUIZDownload

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத் தீர்மானங்களை ஆகஸ்ட் 15, 2023 கிராம சபைக் கூட்டத்தின் கூட்டப் பொருளாக இணைத்திட அறிவுறுத்தல் – சார்பு

CIRCULARS
Grama-Sabha-SMCDownload

Revised-//மிக அவசரம்//-பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசினர் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர் / தட்டச்சர் – 10.03.2020க்கு முன்னர் கணக்கு தேர்வு பாகம் -1 தேர்ச்சி பெற்று முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாதவர்கள் விவரம் அனுப்பக் கோருதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர் / தட்டச்சர் ஆகியோர் 10.03.2020க்கு முன்னர் கணக்கு தேர்வு பாகம் -1 தேர்ச்சி பெற்று முன் ஊக்க ஊதிய உயர்வு பெறப்படாதவர்கள் விவரம் 16.08.2023 அன்று இவ்வலுவலக அ1 பிரிவு பணியாளரிடம் நேரில் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். A114.08.2023-1Download //ஒப்பம்//                                        முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள

சுற்றறிக்கை

        பொதுத் தேர்வுக் குழு –வேலூர் மாவட்டம் –மாணவர்கள்  எண்ணிக்கை விவரம் -2023-2024 –இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கையினை தவறில்லாமல் மூன்று நகல்களில் தயார் செய்து ஒன்றைப் பள்ளிக்கும் மற்ற இரு நகல்களை கீழ்க்குறிபிட்டுள்ள தாங்கள் வினாத்தாள் எடுக்கும் மையத்தில் (வினாத்தாள் விநியோக மையம் மாற்றமிருப்பின் குறிப்பிட வேண்டும்). 18.08.2023 அன்றைக்குள் ஒப்படைக்கும் படி அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: பயிற்று மொழிக்குத் தனித்தனியே குறிப்பிட வேண்டும் .மேலும் விருப்பப்பாடம்   தவறாமல் குறிப்பிட வேண்டும்.   இணைப்பு :படிவம் 1, 2 படிவம் -1 (6-10)வகுப்புDownload படிவம் -2(11-12)வகுப்பு Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

CYCLE INDENT – REVISED // தனி கவனம் //மிக மிக அவசரம்-சென்னை பள்ளிகல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் – வேலூர் மாவட்டம்-மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2023-2024 ஆம் கல்வியாண்டு – 11ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான இறுதி தேவைப்பட்டியல் மற்றும் 2022-2023ஆம் கல்வியாண்டின் இருப்பு மற்றும் தேவை விவரம் –கீழே இணைக்கப்பட்டுள்ள படிவம் I & II & III பூர்த்தி செய்து 11.08.2023 மாலை 4.00 மணிக்குள்  இவ்வலுவலக ‘அ4’ பிரிவு எழுத்தரிடம் ஓப்படைக்குமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி   பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
“ இது மிக மிக அவசரம் காலதாமதம் ஏற்படின் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் “ படிவம்-123Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்கள்.