Month: August 2023

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அமைச்சுப் பணி – உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் 10.08.2023 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோருதல்- சார்ந்து

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். அனைத்து அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டம் அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் காலிப்பணியிட விவரங்கள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. NON-TECG-STAFF-VACANCYDownload asst-ja-typ-steno-iii-vacant-as-on-10.08.20231Download

பத்தாம் வகுப்பு -ஜூன்/ஜூலை -2023 துணைத்தேர்வு -மறுகூட்டல் முடிவுகள் -செய்திக்குறிப்பு -வெளியிடுதல் -சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sslc-jun-july-2023-reotal-resultsDownload செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – பள்ளி மன்ற செயல்பாடுகள் – சிறார் திரைப்படம் திரையிடுதல் – ஆகஸ்டு 2023 – அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் கண்டுணர்தல் -சிறார் திரைப்படம் திரையிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – தொடர்பாக

CIRCULARS
2188.B5.14.08.2023-சிறார்-திரைப்படம்-ஆகஸ்ட்-2023-to-schoolsDownload Movie-Screening-Instructions-Regarding-August-2023Download //ஒப்பம்//               முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். . (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், வேல

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022 – 2023 ஆம் கல்விஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு Post Metric and Pre Metric கல்வி உதவித் தொகை ஆதார் எண்ணை இணைத்தல் – தொடர்பாக

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் வேலூர் மாவட்டம் - 2022 - 2023 ஆம் கல்விஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு Post Metric and Pre Metric கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 4835-B3-2023-16-08-2023oc-1Download SCHOOL-LIST-1Download Inactive-not-Seeded-List-as-on-24-07-23-Frish6Download VELLORE-Renewal-Inactive-not-Seeded-List-as-on-24-07-231Download

                                         

//தனி கவனம் //மிக அவசரம் - கணக்கு தேர்வு பாகம்-1, 2020-க்கு முன்னர்  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் -சார்பு கணக்கு தேர்வு பாகம்-1, 2020-க்கு முன்னர்  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள்,தேர்ச்சி பெற்ற அடுத்த நாள் முதல் ஒரு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி 2 நகல்கள் 17.08.2023 அன்று காலை 10- மணிக்குள் இவ்வலுவலக A1 பிரிவில் வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.  1.ஊதியம் நிர்ணயம் செய்த நகல் ஒன்று இத்துடன் இணைக்கப்படவேண்டும். 2.மேலும் கணக்கு தேர்வு பாகம் 1 தேர்ச்சிபெற்று, கருத்துருக்கள் வழங்காதவர்கள் 17.08.2023 க்குள் காலை 11 மணிக்கு இவ்வலுவலக A1 பிரிவில் சமர்பிக்கவும். கணக்கு தேர்வு பாகம் -1 மாதிரி(1-5)படிவம், ஊக்க ஊதிய நிர்ணய கணக்கீட்டு தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒப்பம் ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/நக

//தனி கவனம் // வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி – 01-08-2023 அன்றைய நிலவரப்படி வேலூர்  மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைக்கப்பட்டுள்ள படிவங்களை மிகச்சரியாக பூர்த்தி செய்து கீழ்குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் இரு நகல்களில் இவ்வலுவலக “அ4” பிரிவில் 17-08-2023 அன்று மாலை 4.00 மணிக்குள் அளவு கோல் பதிவேட்டுடன்  தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.17-08-2023 அன் நேரில் ஒப்படைக்கவும் தவறும் பட்சத்தில் 18-08-2023 அன்று காலதாமத்திற்கான விளக்கத்துடன் கருத்துருவினை ஒப்படைக்குமாறு அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மேல்நிலைக்கல்வி – 01-08-2022 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இ

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு-23.09.2023 அன்று நடைபெறுதல் –விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் –பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக

அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு TCM-TSE-3348-exam-Sep-2023Download ஓம்.செ.மணிமொழி  முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர். பெறுநர்:  அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.    மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   

பள்ளிக் கல்வி –சுதந்திர தின விழா 2023 – வருகின்ற 15.08.2023 (செவ்வாய் கிழமை) அன்று சுதந்திர தின விழாவினை அனைத்து அரசு  அலுவலகங்கள் மற்றும்  அனைத்து வகை பள்ளிகளில்  காலை 9.05 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி  சிறப்பாக கொண்டாடுதல் – தொடர்பாக

CIRCULARS
3437.B5.14.08.2023-சுதந்திர-தின-விழாDownload பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் – வழிகாட்டி ஆசிரியர் விபரம் சரிபார்த்தல்

CIRCULARS
கடந்த வருடம் 2022-2023 ஆம் கல்வியாண்டில் SIDP (பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்) வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் பள்ளியின் பெயருடன் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இக்கல்வியாண்டில் 2023-2024ல் வருடம், வழிகாட்டி ஆசிரியரில் ஏதேனும் மாற்றம் இருப்பின் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் தற்போது வழிகாட்டி ஆசிரியராக செயல்படும் ஆசிரியரை பதிவிடுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று மாலைக்குள் பதிவிடுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு: வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்டவர்களின் பெயர் பட்டியலுக்கான google link https://docs.google.com/spreadsheets/d/1caJXgj2SNw7EKZcIy5EU8ldP19gavTZhpYjC0umlXcM/edit#gid=0 //ஒப்பம்//            &nbs

EMIS சார்ந்த பணிகள்

தற்போது நடைமுறையில் உள்ள EMIS சார்ந்த பணிகளான 1) விலையில்லா பொருட்கள் (All Govt/Aided Schools) Updation( Inprogress consider as Pending ) 2) நான் முதல்வன் -உயர்கல்வி திட்டம் - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Email ID Updation 3) முன்னாள் மாணவர் மன்றம் (All Govt schools) 4) Health Well-being Updation(All Govt/Aided Schools) 5)Battery Test Updation(Govt/Aided Schools) 6)Library Books Shuffle(Every Monday) 7)தமிழ் வழி சான்றிதழ் Approval 8)பள்ளிப் பார்வை 9) Leave Application Approval 10) கலையரங்கம் 11) HI-TECH LAB QUIZ மேற்காணும் தலைப்புகளில் தங்கள் பள்ளி அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலுவையில் உள்ள பள்ளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. HIGH-SCHOOL-ALL-PendingsDownload PENDING-GOVT-HR-SEC-SCHOOLSDownload