பள்ளிக் கல்வி – தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டம் – வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Roleplay) போட்டி நடத்துதல் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் பங்குபெற தெரிவித்தல் – தொடர்பாக
3470.B5.18.08.2023-தேசிய-மக்கள்-தொகை-நடித்தல்-போட்டி.Download
21917-G3-2022-ROLEPLAY-NPEP-PROCEEDINGS-REGDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர் –
தலைமையாசிரியர்கள்,
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.