அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
பாடங்களின் கருப்பொருளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், விளக்கப் படங்களாக உருவாக்கி இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், காணொளி வாயிலாக அனைத்து பாடங்களின் கருப் பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், விளக்கப் படங்களாக உருவாக்கி, ஒரு செயலியின் மூலம் கிடைக்கப்பெறும் வகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மணற்கேணி செயலியை வடிவமைத்துள்ளது.
தமிழக அரசால் (25.07.2023) அன்று மணற்கேணி செயலி வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மணற்கேணி செயலியில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் பாடங்கள் விளக்கப் படங்களாக கொடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக 12-ம் வகுப்பின் முதல் பருவப் பாடங்கள் மற்றும் 6 முதல் 11-ம் வகுப்பிற்கான பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தொடக்க