Month: June 2023

வேலூர் மாவட்டம் – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம் – கல்வி விடுதிகள் – 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கை – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு நகரவை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம். 2491-B3..-2023..-14.05.2023Download Hostel-Admission-2Download

01-06-2023 நிலவரப்படி ( பொது மாறுதல் கலந்தாய்விற்கு )பின் தலைமைஆசிரியர்கள் / பொறுப்பு தலைமைஆசிரியர்கள் விவரம் கீழ்க்காணும் Google Sheet படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1ybFNSrRI0jklwPTgppq3FFUDY18KMwrXwyaBpW9Ezbw/edit?usp=sharing // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர் அரசு / நகரவை / ஆதிதிராவிட நல பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – PTA -SMC மூலம் தற்காலிக ஆசிரியர்கள் முதுகலை / பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு தெரிவித்தல் – சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2416-a3-2023-SMCDownload FORM-1Download FORM-2Download FORM-3Download FORM-4Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – தமிழ்நாடு – பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி தலையீடுகள் – சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காணுதல், பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்க வைத்தல் – 2023 – 2024 ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் – சார்ந்து

CIRCULARS
OSC-2023-24-Circular-regDownload OoSC-SPO-Circular-2023-24-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

கல்வி உதவித் தொகை – ஆதிதிராவிடர் நலத்துறை 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் SC/ST/SCC ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை   பெறத் தகுதியுடைய மாணாக்கர்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும் Postal Bank மூலம் வங்கி கணக்கு எண் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு.

CIRCULARS
4835-B3_15-03-23.03-12-1Download CamScanner-06-14-2023-12.46Download  (ஓம்/க.முனுசாமி) முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர். அரசு/ அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டு-1//பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி வட்டார அளவில் நடத்துதல் – சார்பு

CIRCULARS
2194.B5.29.05.2023-Quiz-programm-conducted-by-RBI-to-school-HMs-1Download முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்துஅனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)வேலூர் மாவட்டம்.Lead District Manager, Vellore

தேர்வுகள் – மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு-மார்ச்/ஏப்ரல் -2023 மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த செய்திக்குறிப்பு பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு-மார்ச்/ஏப்ரல் -2023 மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் சார்ந்த செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. hse-ii-year-march-2023-rv-rt-result-press-notification-2Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )  அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து அரசு/ நிதி உதவி /மற்றும் சுயநிதி மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளியில் 2022-2023 கல்வியாண்டில் (பிளஸ் டூ )பயின்று அல்லது அதற்கு முந்தைய ஆண்டில் (பிளஸ் டூ) பயின்று நீட் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விவரங்களை உடனடியாக Google link-ல் பதிவு செய்து விட்டு அதன் நகலினை இன்று (14 . 06 .20 23 )மாலை 2.00 மணிக்குள் நேரில் நேர்முக உதவியாளர் அவர்களிடம்  சமர்பிக்குமாறு  அனைத்து அரசு/ நிதி உதவி / சுயநிதி மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                  

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1YQTEPxMbCsjADlwqkeEepBXQ9ZlnQHqH_MyRrwzQuJU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ நிதி உதவி / சுயநிதி மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் திட்டம் 2023-24 – அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டல் – திட்டத்திறை நடைமுறை படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்ந்து.

CIRCULARS
Proceedings-to-Govt-Aided-School-2Download nannmuthalvanDownload பெறுநர்: அனைத்து அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (மேல்நிலை), வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கைக்காக) அனைத்து ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கைக்காக)

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர் சார்ந்த விவரங்கள் படிவம்-1 மற்றும் 2-ல் பூர்த்தி செய்து இவ்வலுவலக அ.1.பிரிவில் 14.02.2023 அன்று காலை 10.00 மணிக்கு நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
ASSTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் 1.சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். (மகளிர் பள்ளிகள்) நடுப்பேட்டை, காட்பாடி, கணியம்பாடி, கே.வி.குப்பம்,EVERN வேலூர், VKVM வேலூர், தோட்டப்பாளையம்,அணைக்கட்டு, பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு, பொய்கை வேலூர் மாவட்டம். அ.மே.நி.பள்ளி, பென்னாத்தூர்