அரசு உயர் /மேல்நிலைப் பள்ளிகளில் இணை வசதி மற்றும் கணினிஆய்வக வசதிகளுடன் கூடிய உயர் தொழில் நுட்பஆய்வகம் ( Hi Tech Lab) நிறுவப்பட்டது – ஆய்வக உபகரணங்கள் களவு, சேதம் அடைதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து
2435-B3.-2023-dt.-13-05-2023Download
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
தலைமை ஆசிரியர்கள், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.