Month: June 2023

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு -ஏப்ரல் -2023 மறுகூட்டல் முடிவுகள் -வெளியிடுதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு APRIL-2023-SSLC-EXAM-Retotal-resultDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

// மிக மிக அவசரம்// // தனிகவனம்// வேலூர் மாவட்டம், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களை உரிய படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை 21.6.2023 மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1WyTv7UKoB7WnhEFRR4ay7lKUxRzt0iv5SHhbHrqwIIs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் திரு பெ.சொ. சீனிவாசன் என்பார் கோரிய தகவல் அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
RTIDownload DOC-20230621-WA0003.Download //ஒப்பம்// மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – தோல்பாவைக்கூத்து – நலிவடைந்த நாட்டுப்புறக்கலை – தோல்பாவைக்கூத்து நாடகம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் பேணல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நாடகங்கள் நடத்த அனுமதி வழங்குதல்  – தொடர்பாக

CIRCULARS
2186.B5.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

2023-2024ஆம் கல்வியாண்டு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான குறுவள மைய கருத்தாளர் பயிற்சி 22.06.2023 அன்று நடைபெறுதல் – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2023-2024ஆம் கல்வியாண்டு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பணிகள் சார்ந்து மாவட்ட அளவிலான குறுவள மைய கருத்தாளர் பயிற்சி 22.06.2023 அன்று நடைபெறவுள்ளதால் கலந்து கொள்ள ஏதுவாக இணைப்பில் உள்ள கருத்தாளர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் CRC-பயிற்சிDownload CRC-DISTRICT-LEVEL-TRAINING-VLRDownload

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020 முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரம் கோரப்பட்டது, இது நாள் வரை விவரங்கள் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் விவரம்.

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020 முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரம் அளிக்கப்படாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் பெயர் பட்டியலுள்ள ஆசிரியர்களின் விவரத்தை 21.06.2023 க்குள் தனிநபர்மூலம் நேரில் நண்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 1545-A3-2023-dt.21.6.2023-Download

// மிகமிக அவசரம்// // தனி கவனம் //பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை தேவை விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google link -ல் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1KrMn1GlLrQLrB1GhN57aYKt0_EUBS-v8CP-DNCR3MR0/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து அரசு உயர் நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

ஊதிய கொடுப்பாணை ஜுன் -2023 மாத தொடர் நடவடிக்கைக்காக அனுப்புதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
117-Voc-Instr-Post-Continous-Order-Reg.Download 1463-Post-continous-Order-Reg.Download 293-Post-Continous-Order-Reg.Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

NMMS -மாணவர் நலன் கருதி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்  தனிக் கவனம் செலுத்தி இணைப்பில் அனுப்பப்பட்டுள்ள NMMSS Renewal புதுப்பித்தல் 9 Excel Worksheet -இல்  மற்றும் NMMSS Fresh 5 Excel Worksheet-இல் உள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து  திருத்தங்கள் எதேனும் இருப்பின் உடன் 21.06.2023 மாலை 3.00 மணிக்குள்  வேலூர் மாவட்ட முதன்மைக் அலுவலக ஆ4 பிரிவில் தெரிவிக்குமாறு சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Fresh-allDownload Renewal-AllDownload தொடர்புக்கு : 9791888163 ஒப்பம்.க.முனுசாமிமுதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர் /மேல்நிலை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

மிக மிக அவசரம் / தனிக்கவனம்

CIRCULARS
வேலூர் மாவட்டம் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - (விழுப்புரம்)- லிமிடெட் - வேலூர் மண்டலம் - 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ / மாணவியர்களுக்கு இலவச பயண அட்டை ( Smart Card) வழங்குதல் - தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், transportDownload transport-2Download