Month: June 2023

பள்ளிக் கல்வி – 2023ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் மன்றம் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும்  பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

CIRCULARS
2614.B5.22.06.2023-தமிழ்-வளர்ச்சி-கவிதை-கட்டுரை-பேச்சுப்-போட்டி-to-HMsDownload potigalDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. ) தலைமையாசிரியர், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

நினைவூட்டு -பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் – மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்துதல் – விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
1918.B5.29.05.2023-கையெழுத்து-போட்டி-3Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலகம், வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.) தாளாளர், ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி வேலூர்.           ( மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுவதற்கான போதிய வசதி செய்து                              தருமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.)

// Revised // பள்ளிக் கல்வி – நான் முதல்வன் – உயர்கல்வி வழிக்காட்டல் முகாம் – 27.06.2023 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் – 2022-2023ம் ஆண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடத்துதல் – சார்பு

CIRCULARS
நான்-முதல்வன்-திட்டம்Download 1919.B5.24.06.2023-Nan-Mudhalvan-Carrer-Path-ProgramDownload Naan-MudhalvanDownload NAN-MUDHALVAN-MENTORS-LISTDownload NAN-MUDHALVAN-REGISTRATION-LISTDownload NAN-MUDHALVAN-STUDENT-LISTDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக்கல்விஅலுவலர், (இடைநிலைக்கல்வி), வேலூர் மாவட்டம்தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – 2022 -23ம் கல்வியாண்டில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-Jun-23-2023-14-23-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

பள்ளிக் கல்வி – ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – 11,12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறு /வட்டார வளமைய கூட்டம் 24.06.2023 அன்று நடைபெறுதல் – தொடர்பாக.

CIRCULARS
குரு-வட்டார-வளமைய-கூட்டம்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர், அனைத்து அரசு / நகராட்சி / நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – “ நம்ம ஊரு சூப்பரு” – வேலூர் மாவட்டம் – குடிநீர், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு – 23.06.2023 வரை நீட்டித்தல் – தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
1955.B5.21.06.203-நம்ம-ஊரு-சூப்பருDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து வகை  தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக-2023-2024 கல்வியாண்டு  12 ஆம் வகுப்பு கணித  தீர்வு புத்தகம்(ஆங்கில வழி )–தேவைப்பட்டியல் –கோருதல் – சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2398Download https://docs.google.com/spreadsheets/d/1YnauM-Hr6koTidBOGquIh53KKN23BKXM0VjjNYCoED4/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் / தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.                            

வேலூர் மாவட்டம் – அரசு /நகரவை அரசு உதவிபெறும்/ ஆதி.தி.நல. மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள், 2022 – 2023 கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரிமெட்ரிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான (update) செய்த மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google link -ல் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1hMe8T-jT-PSzCyZNwRLctH2hS3-MxKMv-9xQu4Svri8/edit?usp=sharing அரசு /நகரவை அரசு உதவிபெறும்/ ஆதி.தி.நல. மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்ப் பள்ளி முதல்வர்கள்,

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச்/ஏப்ரல் -2023 மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு hse-first-year-rv-rt-result-1Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.