Month: May 2023

பள்ளிக் கல்வி – 2023 – 2024 ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – சார்பு.

CIRCULARS
MR-2023-2024-ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்,. பெறுநர், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – HCL நிறுவனம் Tech Bee  மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற பயிற்சி வழங்குதல் – தொடர்பாக (அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்)

CIRCULARS
1878.B5.25.05.2023-HCL-Tech-Bee-Programm-to-hr-sec-schoolsDownload HCl-tech-beeDownload //ஒப்பம்//                                                      முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக) நகல். மாவட்டக் கல்வி அலுவலர்  (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம் 2. மாவட்டக் கல்வி அலுவலர்,  (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது. )

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2022 (TRUST EXAM) 2022-2023 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை – காசோலை வழங்கிய விவரம் பற்றொப்ப படிவம் கோருதல்  –சார்பு  

4509-trust-Download ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த அரசு நகரவை /உயர் /மேல்நிலை /ஆதிதிராவிடர் நல பள்ளித்தலைமை ஆசிரியர்கள் வேலூர் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.

அனைத்து அரசு / ஆதிதிராவிட நலம்/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
அரசு /ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் தோட்டங்களை ( பழத்தோட்டம் / காய்கறிதோட்டம் / மூலிகை தோட்டம்) அமைக்க போதுமான இடவசதி மற்றும் தண்ணீர் வசதி உள்ளதா என்ற விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள கீழ்காண் Google Sheet Link-னை Click செய்து இன்று (24.05.2023) மாலை 4.00 மணிக்குள் விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / ஆதிதிராவிட நலம் /அரசு நிதியுதவி பெறம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1eNvtEaoSYKbmb6uHxeBrYpfgaM197Ug1NlxCsRXi4MI/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர். பெறுநர்  – தலைமையாசிரியர், அரசு / ஆதிதிராவிடர் நலம் / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (Green TamilNadu Mission)  மரக்கன்றுகள் பள்ளி வாளாகத்தில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் Google Sheet Link-னை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு 22.05.2023 அன்று இவ்வலுவலக இணையதளம் மூலம் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே கொடுக்கப்பட்டுள்ள கீழ்காண் Google Sheet Link-னை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று மாலை 4.00 மணிக்குள் விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1rDrheUPszbe0u3gyodEHfTC9IiHDzCxdlimdvDtou2A/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர். பெறுநர்  –

பள்ளிக் கல்வி – புனித ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
53-GODownload 2044..A1..-2023.-னவ.23.5.2023-3Download // ஓம் க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு/ அரசு நிதியுதவி / நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

பத்தாம் வகுப்பு -துணைத் தேர்வு-ஜூன்/ஜூலை -2023 செய்முறைத் தேர்வு – – தனிதேர்வர்கள் -செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 1.SSLC-JUNE-JULY-2023-Science-practical-entrollmentDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் )  வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் /ஜூலை -2023 தேர்வு எழுத தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் வரவேற்றல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு ஜூன் /ஜூலை -2023  துணைத் தேர்வு எழுத தனித்தேர்வர்கன் விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் 23.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் கடிதம் இணைத்து அனுப்பப்படுகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம்  செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேவை மைய பள்ளிகளின் விவரம் 1. அரசு முஸ்லிம்

பசுமை தமிழ்நாடு திட்டம் ( Green Tamilnadu Mission) – 2023-2024ம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
1978.B5.18.05.2023-பசுமை-தமிழ்நாடு-திட்டம்-மரகன்றுகள்-எண்ணிக்கை-விவரம்-கோருதல்Download https://docs.google.com/spreadsheets/d/1rDrheUPszbe0u3gyodEHfTC9IiHDzCxdlimdvDtou2A/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர். பெறுநர்  - தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வனச்சரக அலுவலர், வனவியல் விரிவாக்க மையம், பள்ளிகொண்டா, (டோல்கேட் அருகில்), வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு

நடந்து முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-05-2023 அன்று வெளியிடப்பட்டது. மேல் நிலை முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான கற்றல் கையேடு பாட வாரியாக தற்போது வழங்கபட்டுள்ளது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இத்தேர்ச்சி கையேட்டினை வழங்கி அனைவரும் வருகின்ற துணைத் தேர்வு எழுதச் செய்தும் தேர்ச்சிபெறும் வகையில் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவித்து தோல்வியுற்ற அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கையேட்டினை தங்கள் பள்ளிக்குரிய Edwize Vellore -> DATA->USER ID மற்றும் PASSWORD -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொண்டு தோல்வியுற்ற மாணவர்கள் அனைவருக்கும் வழங்கி பள்ளிக்கூடம் த