Month: May 2023

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2023 விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுகூட்டல் II -விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது விண்ணப்பித்த தொகையினை ஆன் -லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அறிவுரைகள் -சார்பு

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Revised-Instructions-for-RV-RT-pdfDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

நாளை  (31.05.2023)  நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் தொடர்பாக.

CIRCULARS
அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, நாளை  (31.05.2023)  நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மேலும், நடந்து முடிந்த ஆசிரியர்கள் பொது மாறுதலில் மாறுதல் பெற்ற அனைத்து ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகள் நாளை (31.05.2023) வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புப் பயிற்சியில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் தொடர்பாக.

CIRCULARS
சார்ந்த அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நடைபெறும் தலைமைப் பண்புப் பயிற்சி மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பில்லர் மையத்தில் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் Management-trg-3Download HS-HM-TrainingDownload

NMMS- வேலூர் மாவட்டம் -தேசிய ஊரகத் திறனாய்வுத் தேர்வு -2019-2020 முதல் 2022-2023 வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களில் -திருத்தம் ஏதும் இருப்பின் இத்துடன் இணைத்துள்ள Google Sheet -ல் பதிவுகள் மேற்கொண்டு உடன் இவ்வலுவலக ஆ4 பிரிவில் 30.05.2023 -க்குள் சமர்பிக்க சார்ந்த அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலை, மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

இணைப்பு https://docs.google.com/spreadsheets/d/1xgkNla0UxlQy53kWUzwee1Eexs1xWtiw6a9a4g-HbnU/edit?usp=sharing ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் மானக் விருது (Inspire Award) 2023- 2024ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

CIRCULARS
2145.B5.24.05.2023-Inspire-Award-2023-2024-to-school-HMsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் - தலைமையாசிரியர்/ அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலகம், வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – HCL நிறுவனம் Tech Bee  வாயிலாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற பயிற்சி வழங்குதல் – தொடர்பாக (அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்)

CIRCULARS
HCLDownload                //ஒப்பம்//         முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.நகல். மாவட்டக் கல்வி அலுவலர்  (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.மாவட்டக் கல்வி அலுவலர்,  (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2023-2024ம் கல்வியாண்டில்   07.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் – பள்ளி திறப்பதற்கு முன் சரிபார்க்க வேண்டிய விவரங்களை இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு படிவத்தின்படி  சரி பார்த்து  –  பள்ளியினை ஆய்வு செய்யும் போது சரிபார்ப்பு படிவத்தினை பூர்த்தி செய்து  ஒப்படைக்க – தெரித்தல் – தொடர்பாக

CIRCULARS
2191.B526.05.2023-பள்ளி-திறப்பதற்கு-முன்-சரிபார்ப்பு-பட்டியல்-to-HMsDownload பள்ளி-திறப்பதற்கு-முன்-சரிபார்ப்பு-பட்டியல்-1Download 2191.B5.26.05.2023-பள்ளி-திறப்பதற்கு-முன்-சரிபார்ப்பு-பட்டியல்-ஆய்வு-பணி-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் - தலைமையாசிரியர் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலகம், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – 2023-2024ம் கல்வியாண்டில்   07.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் – பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை 02.06.2023 அன்று பள்ளிகளை ஆய்வு செய்யும் பொருட்டு இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் நியமனம் செய்தல் – தொடர்பாக

CIRCULARS
2191.B5.26.05.2023-பள்ளி-திறப்பதற்கு-முன்-சரிபார்ப்பு-பட்டியல்-to-concerned-hm-and-deo-1Download பள்ளி-திறப்பதற்கு-முன்-சரிபார்ப்பு-பட்டியல்Download 2191.B5.26.05.2023-பள்ளி-திறப்பதற்கு-முன்-சரிபார்ப்பு-பட்டியல்-ஆய்வு-பணிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு )

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – HCL நிறுவனம் Tech Bee  மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற பயிற்சி வழங்குதல் – தொடர்பாக (அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்)

CIRCULARS
1878.B5.25.05.2023-HCL-Tech-Bee-Programm-to-hr-sec-schools-1Download HCl-tech-bee-1Download //ஒப்பம்//                                                      முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக) நகல். மாவட்டக் கல்வி அலுவலர்  (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம் 2. மாவட்டக் கல்வி அலுவலர்,  (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். தொடர் நடவடிக்கை மேற்கொ