அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி தொடர்பாக.
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புப் பயிற்சியில் கலந்துக் கொள்ள பணியிலிருந்து விடுவித்தனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
2753-1-B1Download
2753-B1-wbDownload