பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தினமலர் நாளிதழும், VIT பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் வழிகாட்டி மற்றும் கல்விக்கண்காட்சி நிகழ்ச்சி வரும் 22.04.2023 மற்றும் 23.04.2023 (சனி, ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது – அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி- 10,11, மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ/ மாணவிகளை பங்குபெறச் செய்யும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் – தொடர்பாக.
IMG-20230411-WA0003Download
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.