Month: March 2023

வேலூர் மாவட்டம் – அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் – வழங்கப்பட்டமை விவரங்கள் – TNSED Schools App-இல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/அரசு நிதியுதவி பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துவகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. 1257Download முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் 1.மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர்.09. 2.அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பிரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் (IX – XII) மற்றும் சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – வங்கி கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யும் பணி விரைந்து முடிக்கக் கோருதல் – சார்பு.

அரசு/அரசுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 4835-B3_15-03Download CamScanner-03-15-2023-11.10Download // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பிலுள்ள பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வரவு செலவு – கோ- ஆப் – டெக்ஸ் – கைத்தறி முண்பணம் பெற்று 2020-2021 முதல் 2022-2023 ஆம் ஆண்டு வரை தொகை செலுத்தாமல் இணைப்பில் காணும் பள்ளிகள் கடன் நிலுவையில் உள்ள பள்ளிகள் உடன் தொகை செலுத்த கோருதல் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DocScanner-14-Mar-2023-1-32-pmDownload CO-OPTEX-Download // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – கல்விசாரா செயல்பாடுகள் – 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
இணைப்பில் காணும் கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1243Download Movie-Screening-4th-Jan-2023-13.03.20231Download க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. சி. வேல்சாமி என்பார் கோரிய தகவல்கள் மனுதாரருக்கு அளிக்கும் பொருட்டு பள்ளித் தலைமையாசிரியரே பொதுத் தகவல் அளிக்கும் அலுவலர் என்பதால் சார்ந்த மனுதாரருக்கு நேரடியாக தகவலை வழங்கிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு RTI-672-A4Download //ஓம்// க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. எஸ். அருள் என்பார் கோரிய தகவல்கள் மனுதாரருக்கு அளிக்கும் பொருட்டு பள்ளித் தலைமையாசிரியரே பொதுத் தகவல் அளிக்கும் அலுவலர் என்பதால் சார்ந்த மனுதாரருக்கு நேரடியாக தகவலை வழங்கிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு RTI-470-A4Download //ஓம்// க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் -ன் கீழ் திரு.எஸ்.கண்ணதாசன் என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் -சார்பு.

CIRCULARS
DocScanner-Mar-14-2023-17-34Download முதன்மைக் கல்வி அலுவவர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2022 (Trust Exam) 2022-2023 ம் கல்வியாண்டில் நடைபெற்ற வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் அனுப்புதல் மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு       4509-TRSUT-student-Details-1-1Download Vellore-TRUST-RESULT-DEC-2022-EXAM-09.03.2023Download ஒப்பம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தகவலுக்காகவும், தொடர்நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005-ன் கீழ் திரு. ப.இராதாகிருஷ்ணன் என்பாரின் மனு உரிய நடவடிக்கைக்கு அனுப்புதல் -சார்பு

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 1130-ceo-proceedingsDownload 1130Download க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ,(இடைநிலை/தொடக்கக் கல்வி ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

// தனி கவனம்// // மிக மிக அவசரம்// வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – e- Office நடைமுறைப்படுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அரசு/நகராட்சி/ அரசுநிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் / அலுவலகப் பணியாளர்களின் தகவல்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS
கீழ் இணைக்கப்பட்டுள்ள (Google Form)-ல் உரிய தகவல்கள் பூர்த்தி செய்து, தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட 1 நகலினை இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் 15.03.2023 அன்று பிற்பகல் 04.00 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு மற்றும் மாதிரி படிவத்தில் உள்ள படி (Google Form)-ல் பூர்த்தி செய்ய வேண்டும் e-Office-1Download e-Office-School-FormatDownload Google Form https://forms.gle/PoMNpWcNW6vTeLh97 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு/ நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,