Month: March 2023

அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு முன்னுரிமை பட்டியல் – கருத்துருக்கள் மற்றும் இன்மை அறிக்கை பாட வாரியாக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல்,வேதியியல்,தாவரவியல், விலங்கியல்,வரலாறு,பொருளியல், வணிகவியல்,புவியியல்,உடற்கல்வி இயக்குநர் நிலை-1) சமர்ப்பிக்காத பள்ளிகளின் விவரம்  

CIRCULARS
அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலுக்கு நாளது தேதி வரை இன்மை அறிக்கை மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்காத கீழ்காணும் பள்ளிகள் திங்கட்கிழமை மாலை 4 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 1. நகரவை உயர்நிலைப்பள்ளி கொசப்பேட்டை 2. நகரவை உயர்நிலைப்பள்ளி ஆர் என் பாளையம் 3. அரசு உயர்நிலைப்பள்ளி இளவம்பாடி 4. அரசு உயர்நிலைப்பள்ளி மேலரசம்பட்டு 5. அரசு உயர்நிலைப்பள்ளி அத்தி குப்பம் 6. அரசு உயர்நிலைப்பள்ளி அகரம் 7. அரசு உயர்நிலைப்பள்ளி இடையஞ்சாத்து 8. அரசு உயர்நிலைப்பள்ளி சேம்பள்ளி 9. அரசு உயர்நிலைப்பள்ளி காளியம்மன் பட்டி 10. அரசு உயர்நிலைப்பள்ளி கள்ளுர் 11. அரசு உயர்நிலைப்பள்ளி மாச்சனூர் 12. அரசு உயர்நிலைப்பள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பிரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் (IX – XII) மற்றும் சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – வங்கி கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யும் பணி விரைந்து முடிக்கக் கோருதல் – சார்பு.

CIRCULARS
அரசு/அரசுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 4835-B3_15-03-23.03-1Download CamScanner-03-23-2023-11.48Download // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பிலுள்ள பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

சுற்றுச் சூழல் மன்றம் – மிஷன் இயற்கை திட்டம் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் co-ordiDownload https://forms.gle/52fJrEiZ9EQQtEeh6 // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி வேலூர் மாவட்டம்

மிக மிக அவசரம்-2022-2023 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு –மார்ச் /ஏப்ரல் -2023 13.03.2023 மற்றும் 14.03.2023 நடைபெற்ற தமிழ்பாட தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரம் உடனடியாக இணைப்பில் காணும்  படிவத்தில் ஒரு களமும் விடுபடாமல் பூர்த்தி செய்து உடன்  Google Forms –ல்  பதிவேற்றம் செய்து ஒரு பிரதியினை 22.03.2023 மாலை 3.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் 17.03.2023 மாணவர்களின் விவரம் கோரப்பட்டதில் ஒரு சில பள்ளித் தலைமையாசிரியர்கள் எந்த தகவலும் அளிக்காமல் உள்ளனர். இப்பணி மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்ததால் தனிகவனம் செலுத்துமாறு அனைத்து அரசு மற்றும் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீள  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். STUDENT-ATTENDANCE FORMAT Download https://forms.gle/aFMbf1tReGtXXyBS7 ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அறிவிப்பு
அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS, CIRCULARS TO AIDED SCHOOLS, CIRCULARS TO GOVT. SCHOOLS
பள்ளியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மாணவருக்கு ஒரு ரூபாய் என கணக்கிட்டு மருத்துவ ஆய்வுக் குழு தொகையை செலுத்தாதவர்கள் 23.03.2023 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணிக்குள்  முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ ஆய்வுக் குழு பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உரிய தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி / நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு -தேர்வு மைய வாரியான (Center wise NR) பெயர் பட்டியல் ,seating plan மற்றும் CSD form பதிவிறக்கம் செய்தல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு APRIL-2023-SSLC-EXAM-centre-wise-NR-setting-plan-CSD-formsDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் உயர்/மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துதல் – வழிகாட்டுதல்கள் – சார்பு.

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SS-VLR-DIST-SPL-SMC-REG-2Download சிறப்பு-பள்ளி-மேலாண்மைக்-குழு-கூட்டங்கள்-3Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அனைத்து மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் – கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Format யை பயன்படுத்தி பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
ஆர்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியர்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. BT-Residential-training-A3Download B.T.-Teachers-Residential-TrainingDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். இணைப்பு செயல்முறைக் கடிதம் பெறுநர் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்.

மிக மிக அவசரம் –2022-2023 கல்வியாண்டு  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2023 13.03.2023 மற்றும் 14.03.2023  நடைபெற்ற தமிழ்பாட  தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரம் உடனடியாக இணைப்பில் காணும் google  Sheet –ல்  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  மாணவர்களுக்கு தனித்தனியாக உடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

https://docs.google.com/spreadsheets/d/14KiyrzWVbZ0LSenhtDkEQYBDADfk6-398bggOynnbv0/edit?usp=sharing ஒப்பம் .க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

// தனிகவனம்// // மிக மிக அவசரம்// அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2023 நிலவரப்படி பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாட முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி துணை ஆய்வர்கள், விவரங்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித்துணை ஆய்வர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 2 மற்றும் தொழிற்கல்வி பாடபிரிவில் வணிகவியல் போதிக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பார்வையில் காண் செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றி கருத்துரு (Annexure-1) தயார் செய்து 3 நகல்களில் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BT-PG-2023Download R.C.No_.13006-W2-S1-2023-1Download Annexure-I3Download