Month: March 2023

பள்ளிக் கல்வித்துறை – நம்ம School நம்ம ஊரு பள்ளி இணையதளம் (Portal) தனிப்பட்ட மற்றும் சமூக பங்களிப்பு நிதி (CSR) பொருட்கள் மற்றும் தன்னார்வல சேவைகள் பெறுதல் அரசு பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கான பதிவுக்ள் ஊக்கப்டுத்துதுல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
Default-Folder-20Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

அனைத்து  அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்  மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு  நடைபெற்றுக் கொண்டிருக்கும் +1 மற்றும் +2  பொதுத் தேர்விற்கு பணிபுரிய தங்கள் பள்ளிகளில் இருந்து தேர்வுப் பணிக்காக சென்றிருக்கும்  அனைத்து முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கீழ்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து வரும் சனிக்கிழமை (01.04.2023)அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினையும், தேர்வுப் பணிக்கு செல்லாத முதுகலை ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின்,  அவர்களின் விவரங்கள் மற்றும் தேர்வுப் பணியில் அனைவரும் ஈடுபட்டிருப்பின் இன்மை அறிக்கையும் தவறாமல் தனிநபர் மூலம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் நேரில் தவறாமல் ஒப்படைக்குமாறு  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். EXAM-DUTY-FORMATDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

// நினைவூட்டு// // மிகமிக அவசரம்//வேலூர் மாவட்டம் – அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள கணினிகள் மற்றும் NETWORK விவரம் இதுவரை Google link-ல் பதிவேற்றம் செய்யாத கீழ்கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக இன்று மாலை 03.00-க்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும். தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் உரிய விளக்கத்துடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள கணினிகள் மற்றும் NETWORK விவரங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை (LINK) பயன்படுத்தி விவரங்களை உடனடியாக பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1GAQnLJwx1_b9Ny1YrzvPYB89peyIntAtbf6rsLozTRg/edit#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம். பொன்னை (ஆ)ஊசூர் (ஆ)தொரப்பாடிபெருமுகை ( ADW)கீழ்அரசம்பட்டுஇடையன்சாத்து கம்மவான்பேட்டைமகமதுபுரம்( ADW)அத்திக்குப்பம்ஒடுக்கத்தூர் (ஆ)ஒடுக்கத்தூர் (பெ)பீஞ்சமந்தைமூலைகேட்அணைகட்டு(ஆ)காங்கேயநல்லூர்(ஆ)பிரம்மபுரம்பனமடங்கிகே.வி.குப்பம் (பெ)பில்லாந்திபட்டு ( ADW)லத்தேரி (பெ)கொட்டமிட்டாசெட்டிகுப்பம் (

பள்ளிக் கல்வி –  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் பயன்பாட்டிற்காக ஆய்வகங்களில் உள்ள (Tools & Equipments) வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – சார்பு

4223-B3-29.03.2023Download Proceedings-with-annexure-5Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தினத்தந்தி மற்றும் VIT பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் 2023 – வழிகாட்டுதல் நிகழ்ச்சி – தொடர்பாக

DocScanner-Mar-28-2023-17-02Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.,

வேலூர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2022-2023 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் மீள சமர்ப்பிக்குமாறு சிறுபான்மையினர் நல இயக்ககத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து 28.03.2023 -க்குள் வேலூர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுலவகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

formatDownload vellore-Post-MaticDownload vellore-preDownload vellore-BHMNSDownload vellore-preDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

//தனிகவனம்// // மிகமிக அவசரம்//அரசு/நகராட்சி/அரசுஉதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 28.03.2023அன்று நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை காலை 09.30 மணிக்குள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு/நகராட்சி/அரசுஉதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1JgPmO4b4cpz-AuN6q_zxWv4CheO9UuItXXGVrlQFNNs/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி / தொடக்கக்கல்வி மற்றும் தனியார்பள்ளிகள்) அரசு/நகராட்சி/அரசுஉதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

மேல்நிலைக் கல்வி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 27.03.2023 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / கணினி பயிற்றுநர் நிலை -1 / உடற்கல்வி ஆசிரியர் -1 / பணியிடங்கள் கீழ்க்காணும் Google Sheet linkல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்ய கோருதல் மற்றும் இன்மை எனில் NIL REPORT என பதிவேற்றம் செய்ய கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1mbEAhuiP5a87yiskXD_FSChzxALoOARRHG3-9v3WtKI/edit?usp=sharing // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –  இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – 2022 – 2023 – மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பயிற்சி பாடம் வகுப்பு சார்ந்து – ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்க பணியிலிருந்து விடுவிப்பு செய்யக் கோருதல் – சார்ந்து

பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 4223..B3..2023.....dt_.27.03.2023Download Curator-Workshop-VLR-RPT-TPTR-3Download

தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெற்று கொண்டிருக்கும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் -மார்ச் /ஏப்ரல் -2023 -அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு மைய வளாகத்தினுள் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களைத் தவிர தேர்வு முடியும் நேரம் வரை வேறு எவரும் அனுமதிக்க கூடாது மற்றும் மற்ற வகுப்புகளும் நடைபெறக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) தகவலுக்காகவும் ,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.