Month: January 2023

பள்ளிக் கல்வி – திருவள்ளுவர் பல்கலைக்கழகம் நடத்தும் இளைஞர் விழா மற்றும் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிற்கு நடுவர்களை பணிவிடுவித்தல் – சார்பு

CIRCULARS
362.B5.31.01.2023-Thiruvalluvar-University-competition-2Download Duty-list-for-Thiruvalluvar-UniversityDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர். வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2022-2023ஆம் கல்வியாண்டு – 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் –  கூடுதல் விவரங்கள் கோருதல் – சார்பு.

CIRCULARS
Staff_Fixation_3612Download 6-to-10-Staff-Fix-padivam-2022-2023Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை அரசு / நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வே.மா.,

2022-2023ம் கல்வியாண்டு – மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டு போட்டிகள் – 03.02.2023 முதல் 06.02.2023 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுதல் – விவரம் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
362.B5.31.01.2023-நீச்சல்-ஜுடோ-போட்டிகள்-காஞ்சிபுரம்-1Download RDS-BDS-COMPETITONDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் 1, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) 2, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) 3, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) 4. தலைமையாசிரியர், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களால் கீழ்கண்டவாறு 31.01.2023 ONLINE GOOGLE MEETING – நடைப்பெற உள்ளது. எனவே, அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CIRCULARS
இணைப்பு HIGHER SECONDARY HM MEETING TIMING 02.00 TO 02.30 https://meet.google.com/jif-npsw-akw HIGH SCHOOL HM MEETING TIMING 02.30 TO 03.00 https://meet.google.com/vfr-nudt-roo முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டு மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை பொதுத்தேர்வு –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் –தொடர்பாக

அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 4312-pg-staff-valuation-detailsDownload DOWNLOAD-pg-staff-valuation-centre-formatDownload https://forms.gle/8MvNWDdQBzeP8kQb9 CLICK TO UPLOAD TO THE DETAILS முதன்மைக்கல்விஅலுவலர்,   வேலூர் பெறுநர்:    அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் :  வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  )தொடர்நடவடிக்கையின் பொருட்டு 

பள்ளிக் கல்வி – 2022 – 23 ம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
B1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம், 01.02.2023 மற்றும் 02.02.2023 ஆகிய தேதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகைபுரிதல் – சார்ந்து

CIRCULARS
letterDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.9. பெறுநர் அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை/தொடக்கக் கல்வி/தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் 01.02.2023 வரை பொதுத்தேர்வு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரைகள்

Application-Date-ExtendedDownload முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்

வேலூர் மாவட்டம், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் உள்ள (3 Link -ல்) Hi- Tech LAB மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் விவரத்தினை உள்ளீடு செய்யுமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Registration link : https://academy.wwfindia.org/MissionEeyarkai/ Last date for registration : January 31st 2023 The second step is to select five students from class 6th - 9th to constitute green cabinet from each school. Please fill in student name and details in this link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_dPhwfrRZBAehHvih_msPZKtnypApo8RozvI4FbbNdFLpmw/viewform?usp=sf_link) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_dPhwfrRZBAehHvih_msPZKtnypApo8RozvI4FbbNdFLpmw/viewform?usp=sf_link முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர். அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி த்தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

பள்ளிக் கல்வி – NSS Programme Officer விவரங்களை கீழ்க்காணும் Google Link ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்யக் கோருதல் – தொடர்பாக

கீழ்க்காணும் பள்ளிகளில் NSS Programme Officer செயல்படவில்லை எனில் NO என பதிவு மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அவசரம் / தனிகவனம் https://docs.google.com/spreadsheets/d/1ZKOQf8ByszTsDvkkGR56yF_mX4Gf5aFP/edit?usp=sharing&ouid=116526587358430575406&rtpof=true&sd=true // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.