2023-2024ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள் சென்னை, எழும்பூரில் (கடற்கரை கையுந்து பந்து மற்றும் நீச்சல்) 07.02.2024 முதல் 10.02.2024 வரை விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதால் மாணவ மாணவியர்களை பங்கேற்க செய்தல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.