Month: December 2022

2022-2023 கல்வி ஆண்டிற்கான அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை G-Sheet link -ல் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல் -சார்பு

அனைத்துஅரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு அணைக்கட்டு ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/15MF2ezg_WikhRQN4s6bGrFm94MqVyiReKtZ1YZl-bZM/edit?usp=sharing குடியாத்தம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1d2I0MCpBLWycCJREVM-XbG7Uzs2VcztiH4I06biboUc/edit?usp=sharing K V குப்பம் ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1gsTPQy-ze17HU-xv8OROcjoqbf_Q8UEpOH-EcSJkLeQ/edit?usp=sharing கணியம்பாடி ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/1saeXVkKvui78zamv6JWF9Xk8K391QKmaxKNvpJEolrA/edit?usp=sharing காட்பாடி ஒன்றிய பள்ளிகளுக்கான G-Sheet https://docs.google.com/spreadsheets/d/19g7hfv1jfrLFO8cOtgUGCQSqYz9Lb

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – 2022 -23 ஆம் கல்வியாண்டு உயர்க்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் – அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு  தயார் செய்தல் – வகுப்புகள் நடத்துதல் – சார்பு.

CIRCULARS
4557-B2-28.12.2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு மற்றும் அரசு நிதியதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வே.மா., 2. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்க்ல்வி) வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம்- அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கான தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுரை பயிற்சி (Internship) வழங்கியது – மாணவர்கள் பயிற்சி பெற்ற விவரங்களை  அனுப்பக்கோருதல் –சார்பு.

CIRCULARS
4223-B3Download Overall-Student-Data-Quarterly-Internship-20222Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக்கல்வி – 2022 – 23ம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Dec-27-2022-15-40Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தனித்தேர்வர்கள் -பத்தாம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு ,மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் தனி தேர்வர்கள் மற்றும் சேவை மையங்களுக்கான கூடுதல் அறிவுரைகள் -வழங்குதல் -சார்பு

sslc-pvt-candidates-instruction-1Download sslc-nodel-instructions-1Download Second-Year-Equivalent-SubjectsDownload Nodal-Instructions-for-1-2-Pvt-Candidates-pdf-1Download karuvoolam-online-fees-payment-instructionDownload Karuvoolam-Exam-fees-payment-instructionDownload ceo-instructionsDownload AD-letterDownload 2-Private-Candidate-Instructions-March-2023Download 1-private-candidate-instructions-march-2023Download ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலுக்காக மற்றும் தொடர்நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

மாநில அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த +1 மற்றும் +2பங்கேற்க உள்ள மாணவர்கள் (போக்குவரத்திற்கு) பேருந்து வசதி தேவை / தேவையில்லை என்பதை   Google Sheet -ல் உடனடியாக பதிவிடுமாறு அனைத்து  வகை தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்)

CIRCULARS
Kalai1-1Download ,இணைப்பு https://docs.google.com/spreadsheets/d/1el7GTd_LS_gEL4X2E2qtU5r-pNt9qW1PxWiTZJUzXX8/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா.

NMMS-2022-2023 Renewal (புதுபிக்க தவறிய பள்ளிகள்) –கடைசி வாய்ப்பு –நாளை 27.12.2022-க்குள் புதுபிக்க .சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  NMMS -2022-2023 ஆம் கல்வியாண்டில் கீழ்க்காணும் பள்ளிகளில் இதுவரை மாணவர்களின் விண்ணப்பங்கள்  NSP இணையதளத்தில் இதுவரை புதுபிக்க படாமல் உள்ளது . எனவே சார்ந்த தலைமை ஆசிரியர்கள் 27.12.2022க்குள் உடனடியாக  புதுபிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .     மேலும் புதுபிக்க தவறினால் NMMS –கல்விஉதவித்தொகை சார்ந்த மாணவர் பெறாததற்கு,சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயிலவில்லை எனில் ,மாணவர்களின் (Transfer Certificate ) நகல் மற்றும் தலைமை ஆசிரியர் முகப்பு கடிதத்துடன் 27.12.2022க்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் ஒப்படைக்க மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . தொடர்புக்கு : 9791888163 /8825004447 இணைப்பு

NMMS -தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு பிப்ரவரி  2023  – அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல்

       அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-Proceedings-26.12.2022Download ஒப்பம்.க.முனுசாமி   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – 2022 – 23 எண்ணும் எழுத்தும் சார்ந்து – மூன்றாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சியை வழங்க இருப்பதால் பள்ளிகளின் திறப்பு தேதி சார்ந்து சுற்றறிக்கை அனுப்புதல் – சார்பு.

CIRCULARS
New-doc-Dec-23-2022-4.41-PMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர். அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / தனியார்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி / தனியார்பள்ளிகள்)