Month: December 2022

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – அடல் டிங்கரிங் ஆய்வகம் (ATL) -2022 -23 கல்வியாண்டில் நிதி ஆயோக் மூலமாக நிதி பெறப்பட்ட பள்ளிகள் விவரங்கள் கோருதல் -சார்பு.

CIRCULARS
இணைப்பு. ATAL-TINKERINGLABS-funds-regarding-dec-2022-remainder1-2Download atal-tinkering-labs-fund-release-status-2022-233Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / உதவியாளர் / பதிவு எழுத்தர் ஆகியோர்களின் இதுவரை IFHRMS – இல் ஊதியம் பெறாதவர்கள் இத்துடன் இணைத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்து 31.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு இவ்வலுவலக அ5 பிரிவில் ஊதியம் பெறாத சம்பந்தப்பட்ட பணியாளர்களே நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
24689-A4-1Download Post-Format-22.12.2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – உடற்கல்வி அரசு பள்ளி குழந்தைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) 25 மினி விளையாட்டு மைதானங்களை பயன்படுத்துதுல் – சார்பு

CIRCULARS
scan0001Download scan0002Download 068751-1-3-7Down முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வே.மா

வேலூர் மாவட்டம் – உடற்கல்வி 2022 – 2023 கல்வியாண்டில் மாநில அளவிலான பாரதியார் தின குழுப்போட்டிகள், குடியரசு தின தடகள போட்டிகள் நடைபெறுதல் – மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொள்ளக் கோருதல் – சார்ந்து

DocScanner-Dec-30-2022-16-59 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் –   பள்ளிக் கல்வித் துறை மூலம் தர்மபுரியில் நடைபெறவுள்ள மேற்படி போட்டிக்கு மாவட்ட அளவில் தேர்வு பெற்ற அணிகளை பங்குபெற ஆவண செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
63 வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் Download Revised-RDG-Book-Let-2022-2023-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே மா., நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வே.மா.,

இவ்வலுவலக ந.க.எண்.5121/ஆ5/2022,  நாள். 30.12.2022.-ன்படி அவசர நிமித்தம் கருதி உடனடியாக மேற்குறிப்பிட்டுள்ள படிவத்தில் (Google Sheet) உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
இணைப்பு SCAN_20221230_132202434Download SCAN_20221230_132243066Download DRUGSDownload https://docs.google.com/spreadsheets/d/13URjscg9YbxWZRo73rasp2_W98_QetbImDFGj8TcUXU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர் அரசு / அரசு நிதியுதவி / ஆ.தி.ந/ நகரவை தனியார்பள்ளிகள் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வே.மா. நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தொடக்கக்கல்விமற்றும் தனியார்பள்ளிகள் ) வே.மா,

பள்ளிக்கல்வி துறை – வேலூர் மாவட்டம் – போதை விழிப்புணர்வு மன்றம் – அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதிஉயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட அறிவுறுத்தல் – சார்பு.

DocScanner-Dec-30-2022-10-59Download https://docs.google.com/spreadsheets/d/1k-f9Z_uZY8tDjOvDpk-WOhs_RoTgjpCo/edit?usp=sharing&ouid=109668260988605568839&rtpof=true&sd=true முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் /சுயநிதி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள். வேலூர் மாவட்டம்.

தகவலறியும் உரிமைச் சட்டம் -2005ன் படி மனுதாரர் கோரிய தகவல்கள் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உட்பிரிவு 6(3)ன் கீழ் சார்ந்தவரின் முகவரிக்கு அனுப்புமாறு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
RTIDownload //ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

NMMS -தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு பிப்ரவரி  2023  – அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் (NMMS) தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான வழிமுறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-FEB-2023-INSTRUCTIONS-FOR-HEAD-MASTERDownload NMMS-FEB-2023-NOTIFICATIONDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் 1.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநி

பள்ளிக்கல்வி – அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடு (SR)- ஈட்டியவிடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Dec-28-2022-17-27Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்