Month: November 2022

பள்ளிக் கல்வி – அரசு  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளின் விவரம்  பணிந்தனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
A5-Additional-class-RoomDownload https://docs.google.com/spreadsheets/d/1YKuyoW9D8YY3IbY_ysZjUpHHC-QU10a6msIz3uomHqM/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு  உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா.

வேலூர் மாவட்டம் – ஆசிரியர் கல்வி  –  நான் முதல்வன் திட்டம் – உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல் – நடைமுறைப்படுத்துதல் – சார்ந்து

Careeer-Guidance-Training-Program-District-Level-VelloreDownload R.C.NO_.502-08.11.2022-Career-Guidance-Training-...CEO-CK-PARTICIPATENS-TEACHERS-LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம்  உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 09.11.2022 அன்று நடைபெறுதல் – சார்பு

CIRCULARS
HM-meeting-08.11.2022Download KatpadiDownload KV-KuppamDownload GudiyathamDownload PernambutDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர். அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம்  உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் (இடைநிலைக் கல்வி )

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொது தேர்வு கால அட்டவணை வெளியிட்டது   -அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்குதல் –சார்பு   

CIRCULARS
public-timetable-Ceo-proceedingsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி )

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இராணிப்பேட்டை –  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு- தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையின் சிறப்பு குறித்த தகவல்களை அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு  தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி  அளித்தல்  –  பட்டதாரி ஆசிரியரின் பெயர்ப்பட்டியல் கோருதல் –  சார்பு.

CIRCULARS
4678-A3Download Archaeology-Training-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை நடுநிலை / உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி ) வேலூர். வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்கல்வி ) வேலூர்.

வேலூர் மாவட்டம் – 2021 – 2022 கல்வி ஆண்டிற்க்கான மிதிவண்டிகள் விவரம் கோருதல் – சார்பு.

New-Doc-11-07-2022-16.47Download CYCLE-2021-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். அனைத்து வகை அரசு / நகராட்சி / நிதியுதவி / ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்வி – 2022-2023ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்கள் – போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தயார் செய்தல் – படிவம் பூர்த்தி செய்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
4649-B2-NEETDownload IMG-20221107-WA0081Download IMG-20221107-WA0082Download IMG-20221107-WA0085-1Download NeetDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – அறிவியல் மக்களுக்கே என்ற தலைப்பில் – நடத்தப்படவுள்ளது – ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் – பணியிலிருந்து – விடுவித்தல் – தொடர்பாக

B1-TNSFDownload New-Doc-11-07-2022-14.36-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் அனைத்து வகை அரசு/ நகராட்சி/நிதியுதவி மற்றும் ஆதிதிராவிட உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகை (Composite School Grant – Elementary & Secondary) அரசு தொடக்க நடுநிலை மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிளுக்கு நிதி பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

SS-VLR-DIST-2022-23-Grants-Reg-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

நினைவூட்டு -1 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – வேலூர் மண்டலம் – 2022-2023 கல்வி ஆண்டிற்கான மாணவ / மாணவியர்களுக்கு இலவச பயண அட்டை (Smart Card) வழங்குதல் – தொடர்பாக.

CIRCULARS
4563.....B2..2022..dt_.31..10.2022-1Download BUSPASS-APPL-2022-1Download இணைப்பு – படிவம் – 1 மற்றும் 2 பெறுநர், அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்