Month: November 2022

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் –கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

4728-Nominal-Roll-Date-ExtendedDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் : மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா, தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – மாதிரி பள்ளி – தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கூட்டம்  – மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொள்ள சார்ந்த அரசு மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல் – சார்பு.

SS-VLR-MS-Parents-Meet-01.12.2022Download 1-Bio-Maths-SS-VLR-MSDownload 1-Comp.Sci-SS-VLR-MSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக்கல்வித்துறை –வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி -2022-2023 ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் –அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் விருப்பமுள்ள மாணவ /மாணவியருக்கு  பயிற்சி அளிக்கும் பொருட்டு  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் முதுகலை ஆசிரியர்கள் பயிற்றுநர் விவரம் –தொடர்பாக

CIRCULARS
4649-proceeding-incharge-List-Download 4649-Neet-PG-trainer-ListDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் பெறுநர்,   சார்ந்த  அரசு/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ,வேலூர் மாவட்டம். நகல்   வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு(இடைநிலை )தொடர் நடவடிக்கையின் பொருட்டு

பயிற்சி – வேலூர் மாவட்டம் – ஆவண மேலாண்மைப் பயிற்சி – பதிவுரு உதவியாளர்கள் மற்றும் பதிவுரு எழுத்தர்களுக்கு ஆவண மேலாண்மைப் பயிற்சி அளிப்பது-பயிற்சி பெற வேண்டியவர்களின் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
RC-TRANING-REG-24-11-2022-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் 1,   மாவட்டக் கல்வி அலுவலர்,      இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள் அவர்களுக்கு      தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. 2.அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்     தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது 3,அனைத்து அரசு/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்     தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பெருட்டு அனுப்பப்படுகிறது

பணிநிரவல் – முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றம்- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காட்பாடி – (SSA) அலுவலகம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது

PG-COUNCELLING-1Download PG-POST-DEPLOYEMENT-DETAILSDownload // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் இணைப்பில் காணும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்களில் முதல்கட்டமாக பகுதி நேர ஓவிய பயிற்றுநர்களுக்கு (Art Education) விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்துதல் EMIS இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தல் – சார்பு.

CIRCULARS
PTI-Art-Edn-Transfer-Reg-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த அரசு மேல்நிலை / உயர்நிலை / நிடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் விருப்பமுள்ள மாணவ /மாணவியருக்கு  பயிற்சி அளிக்கும் பொருட்டு  நடைபெறும் கூட்டத்திற்கு    தலைமை ஆசிரியர்கள்   கலந்துகொள்ளூதல் –தொடர்பாக   

CIRCULARS
நாளை 29.11.2022 மாலை 4.00 மணி அளவில் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு  இணைப்பில் உள்ள   பள்ளி தலைமை  ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.      4649-HM-meeting-Download ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த  அரசு/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ,வேலூர் மாவட்டம்.

TRUST EXAMINATION -டிசம்பர் 2022 தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு –தேர்வு மையம் –விவரம்  மாணவர்களுக்கு தெரிவித்தல் –சார்பு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுமையங்களின் பட்டியல் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரம் , தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தினை தெரிவித்திடுமாறு சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     4509-CENTRE-and-clubbing-schools-vellore-districtDownload TRUST-DEC-2022-CENTRE-AND-SCHOOL-CLUBBING-Vellore-DistrictDownload ஒம்.க.முனுசாமி முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா. சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை )  தொடர் நடவடிக்கைக்காக.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி -2022-2023 ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு –பெயர்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல் -சார்பு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதுகலை  பாட ஆசிரியர்கள் நாளை 26.11.2022 அன்று காலை நடைபெறும் உயர் கல்வி போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக பெயர்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்களை இன்று மாலை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அரசு மற்றும் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PG-Teachers-Name-ListDownload மாணவர்கள் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது 1-student-list-Download 2-Student-listDownload பெறுநர் சார்ந்த அரசு, அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம் . நகல், வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு (இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி -2022-2023 ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் –அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் விருப்பமுள்ள மாணவ /மாணவியர்கள்பயிற்சி மையத்திற்கு  அனுப்பக் கோருதல்  –சார்பு  

CIRCULARS
4649-proceeding-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுந்ர், சார்ந்த அரசு / அரசுநிதியுதவி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்கல்வி) வே.மா.