Month: November 2022

குழந்தைகள் தின விழா -14.11.2022 அனைத்து பள்ளிகளிலும் விழா நடத்திட கீழ்காணும் அறிவுரை வழங்குதல் -தொடர்பாக

CHILDRENS-DAY-2022-4688Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் வே.மா.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச் /ஏப்ரல் 2022 –மேல்நிலை முதலாமாண்டு CBSE பாடத்திட்டம் /வேறு மாநில பாடத்திட்டம் –மேல்நிலை இரண்டமாண்டு தமிழக பாடத்திட்டத்தில் தேர்வெழுதுதல் –உரிய ஆவணங்கள் சமர்பிக்க கோருதல் -சார்பு

CBSC-STUDENTS-NR-REGDownload DECLARATION-FORMDownload மேற்காணும் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை ) அவர்களின் கடிதத்தில் தெரிவிதுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் , 24.11.2022-க்குள் இரண்டு பிரதிகளை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த மேல்நிலை தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் மாவட்ட கல்வி அலுவலர்(தனியார்) தகவலுக்காகவும், தொடர்நடவடிக்கைகாவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (11.11.2022) அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் எழுதியும் மாணவர்களுக்கு தகவல்களை தெரிவிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக்கல்வி / தனியார் பள்ளி)

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – ஒருநாள் புத்தாக்க பயிற்சி – 2020 – 2021 முதல் 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக பணியில் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்தல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Nov-10-2022-11-38-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வே.மா., பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசியர்கள், வே.மா.

வேலூர் மாவட்டம் – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் – TATA Electronics காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 2020 – 2021 மற்றும் 2021 – 2022 கல்வி ஆண்டில் பயின்று முடித்த மாணவிகளுக்கு தகவல் தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Nov-10-2022-17-19Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர், அனைத்து வகை மேல்நிலை தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல் மாவட்டகல்வி அலுவலர் (இடைநிலை / தனியார்) வே.மா.

வேலூர் மாவட்டம் – தேர்வுகள் 2022 – 2023 -ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் – EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் – தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
2023-NR-Proceeding-instruction-to-all-HMs-1Download 4678-10-11-Nominal-RollDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றம் மெட்ரிக் முதல்வர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் -SSLC-மே -2022-செய்முறைத் தேர்வுகுட்பட்ட கீழ்காணும் பள்ளிகளுக்கு தொகை விடுவிக்க வங்கி கணக்கு விவரம் –கோருதல் –சார்பு

CIRCULARS
மேற்காணும் படிவத்தினை பூர்த்தி செய்து நாளை 10.11.2022 முற்பகல் 11.30 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில் ஒப்படைக்குமாறு இணைப்பில் காணும் செய்முறைத் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SSLC-science-Practical-amount-Pending-Centre-School-List-Download padivamDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சாந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் மற்றும் கூட்டு உடற்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தல் – சார்பு

CIRCULARS
BATTERY-TEST-PROCEEDINGS-1-3-1Download பெறுநர் அனைத்துவகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நல / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) , வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கப் பள்ளி), வேலூர் மாவட்டம். வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 10.11.2022 அன்று நடைபெறுதல் – சார்பு

CIRCULARS
HM-meeting-08.11.2022-1Download DocScanner-Nov-9-2022-12-30Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்ட கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் – TATA Electornics நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்புமுகாம் நடத்துவது – தொடர்பாக

CIRCULARS
EMPLOYMENTDownload முதன்மைக் கல்வி அலுவலர், பெறுநர், அனைந்து வகை தலைமை ஆசிரியர்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.