நினைவூட்டு -1 வேலூர் மாவட்டம் – தேர்வுகள் 2022 – 2023 -ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் – EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு –கூடுதல் தகவல்கள் தெரிவித்தல் – சார்பு.
NOMINAL-ROLLDownload
4678-10-11-Nominal-Roll-1Download
2023-NR-Proceeding-instruction-to-all-HMs-1-1Download
ஒப்பம்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றம் மெட்ரிக் முதல்வர்கள், வே.மா.