Month: October 2022

கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா சார்ந்து கூட்டம் சார்பாக.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கலை மற்றும் பண்பாட்டு திருவிழா குறித்து நடைபெறும் கூட்டத்தில் கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். அ(ஆ) மேநிப, காட்பாடிஅஉநிப, தாதிரெட்டிப்பள்ளிகே.ஏ.கே.எம் நகரவை மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை வேலூர்அரசு நகரவை உயர்நிலைப்பள்ளி, சலவன்பேட்டைஅரசு உயர்நிலைப்பள்ளி, செம்பேடு வேலூர்அ(ம)மேநிப, திருவலம்அ(ம)மேநிப, நடுப்பேட்டை குடியாத்தம்அஉநிப அகரம்சேரிஅமேநிப, எர்த்தாங்கல்அஉநிப, குருவராஜப்பாளையம்அமேநிப, சேர்க்காடுஅ(ம)உநிப, கீழ்அரசம்பட்டுஅ(ஆ)மேநிப, காங்கேயநல்லூர்அஉநிப, கோக்கலூர்அமேநிப, பென்னாத்தூர்அஉநிப, இலவம்பாடிஅ(ஆ)மேநிப, இலத்தேரிஅஉநிப, கள்ளூர்

வேலூர் மாவட்டம் – 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளியில் – பணிபுரிவதற்கு மாற்றுப் பணியில் – முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் – விடுவித்தல் – சார்பு.

DocScanner-Oct-6-2022-17-37Download New-Model-School-pg-name-list-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி, தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – ஒருங்கிணைந்த பள்ளி – வேலூர் மாவட்டம் – மாதிரி பள்ளி – தேர்வு செய்யப்பட்ட மாணவ / மாணவிகள் – ஆயத்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் – சார்பு.

student-corrected-list-06.10.22-1Download ceo-proceeding-for-Model-School-Students-Relieving-06.10.22-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர், அரசுமேல்நிலைப்பள்ளி, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர் , வேலூர்.

பள்ளிக் கல்வி – விளையாட்டு போட்டிகள் 2022-2023 – மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல் – தேதி மாற்றம் சார்பு.

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SPORTS.PDFDownload REV-DISTRICT-GAMES-OFFICIALS-22-1Download rev-district-officials-sports-meet-2022.xlx_Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்அனுப்பலாகிறது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வித் துறை – வேலூர் மாவட்டம் – 2022-2023-ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் “ கலைத்திருவிழா பயிற்சி மற்றும் போட்டிகள் “ நடத்துதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்ந்து.

பள்ளிக் கல்வித் துறை - – 2022-2023-ஆம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் “ கலைத்திருவிழா பயிற்சி மற்றும் போட்டிகள் “ நடத்துதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்ந்து. 4186Download DocScanner-Oct-3-2022-15-39Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர், அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா., நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் –. 2022ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுகள் சமர்ப்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கல் –  சார்பாக

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் –. 2022ஆம் வருடம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுகள் சமர்ப்பிக்கவும் வழிகாட்டி ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கல் -  சார்பாக 3099-webDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், பெறுநர், அனைத்து வகை நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலூர் நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – 2022 தேசிய இந்திய குழுந்தைகள் நலச்சங்கம் – ஓவியப்போட்டி 13.10.2022 அன்று காலை வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெறுதல் – அனைத்து வகை பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்குதல் – சார்பு.

2022 தேசிய இந்திய குழுந்தைகள் நலச்சங்கம் - ஓவியப்போட்டி 13.10.2022 அன்று காலை வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெறுதல் - அனைத்து வகை பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்குதல் - சார்பு. Adobe-Scan-03-Oct-2022-1Download 4254Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து  வகை பள்ளித்  தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். நகல்,  மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்  (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)