அண்ணா நிர்வாக பயிற்சி கல்லூரி, மண்டலம் மையம், செங்கல்பட்டு – Understanding Student behaviour, Emotional Management, Personality Development” – 2 நாட்கள் பயிற்சி – முதுகலை ஆசிரியர்கள் விடுவித்தல் சார்பு.
சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
அண்ணா நிர்வாகப் பயிற்சி கல்லூரி, மண்டல மையம் செங்கல்பட்டிலிருந்து “Understanding Student behavior, Emotional Management, Personality Development” தொடர்பான தகவல்கள் குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காயிதே மில்லத் கூட்டரங்கில் 13.10.2022 (ம) 14.10.2022 வரை (காலை 10.00 மணியளவில்) 2 நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதுகலை ஆசிரியர்கள் விடுவித்தனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
Anna-Univ-TrainingDownload