Month: September 2022

2022-2023- காலாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -REVISED

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023- காலாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை - REVISED - பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும். QUARTERLY-EXAM-TIME-TABLE-2022-23_1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்ட அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் IFHRMS விவரம் Google Sheet-ல் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர், மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோர் கவனத்திற்கு, அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள், மாவட்டக்கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள்(Assistant/ Junior Assistant/ Typist) மட்டும்- IFHRMS விவரம் Google Sheet-ல் உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து Google Sheet-ல் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிக மிக அவசரம் என்பதால் உடனடியாக உள்ளீட

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு எண் துவங்க அனுமதி அளித்து விவரம் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் - பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு எண் துவங்க அனுமதி அளித்து விவரம் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் (பொ) அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3499-scholarship-account-openingDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்துவகை பள்ளிகளில் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30-ஆம் தேதிவரை இரத்த சோகை, தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்துவகை பள்ளிகளில் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30-ஆம் தேதிவரை இரத்த சோகை, தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். AWarness-programmeDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-2023- காலாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023- காலாண்டு தேர்வு - தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுகளை அவரவர்க்கு ஒதுக்கப்பட்டுள்ள மையத்திற்கு சென்று காலை 8 மணிக்கு மேல் தினமும் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வுகள் இல்லாத வேளைகளில் மாணவ / மாணவியருக்கு திருப்புதல் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தமிழ் / ஆங்கிலம் / உருது வழி வினாத்தாட்களை தவிர பிற மொழி பாடங்களை அந்தந்த பள்ளியிலேயே வினாத்தாள் தயாரித்து எந்த புகாருக்கும் இடமாளிக்காமல் தேர்வுகள் நடத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. QUARTERLY-EXAM-TIME-TABLE-2022-23Download Question-Paper-CentersDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  ஆய்வுக் கூட்டம்  16.09.2022 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  ஆய்வுக் கூட்டம்  16.09.2022 அன்று காலை 9.30 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி, தக்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய நேரத்தில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் கூட்டப்பொருள்களுடன், தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HM-Meeting-on-15.02.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/நகராட்சி/மாதிரி/உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் 2022-2023ஆம் கல்வியாண்டு – 31.08.2022 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்  

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகராட்சி/மாதிரி/உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் 2022-2023ஆம் கல்வியாண்டு – 31.08.2022 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்  சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Staff_Fix_A3-1-1Download 6-to-10-Staff-Fix-padivam-2022-23-website-updationDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவல் அறியும் சட்டம் 2005-ன் கீழ் தகவல்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தகவல் அறியும் சட்டம் 2005-ன் கீழ் தகவல்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -0000001ADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலைக்கல்வி – 01-08-2022 அன்றைய நிலவரப்படி வேலூர்  மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள்  எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலைக்கல்வி – 01-08-2022 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில்  உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO-COVERINGDownload JD-PROCEEDINGSDownload FIXATION-FORMS1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புத்திறன்கள் (Employability Skills) என்ற புதிய பாடம் சார்ந்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி 15.09.2022 அன்று காலை 9.30 மணி முதல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல் ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புத்திறன்கள் (Employability Skills) என்ற புதிய பாடம் சார்ந்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி 15.09.2022 அன்று காலை 9.30 மணி முதல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல் ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Employability-SkillsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.