15-03-2022 நிலவரப்படி முறையான கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர், உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் உத்தேசத் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் – சேர்க்கை / திருத்தம் / நீக்கம் இருப்பின் உடன் தெரிவிக்க கோருதல் சார்பு
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், காட்பாடி, மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலூர், உடற் கல்வி ஆய்வாளர் வேலூர், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
15-03-2022 நிலவரப்படி முறையான கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர், உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் உத்தேசத் தேர்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பெயர் பட்டியலில் ஏதேனும் சேர்க்கை / திருத்தம் / நீக்கம் இருப்பின் உடன் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ பிரிவு கண்காணிப்பாளர், அ1 பிரிவு எழுத்தரிடம் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொண்டு உரிய விவரங்கள் நாளை 22-09-2022 காலை 10.00 மணிக்குள் தெரிவிக்குமாறு கேட்