மேல்நிலை இரண்டாமாண்டு மாணவ/ மாணவியர்களுக்கு குறுந்தேர்வு (Slip Test ) சூலை 2022 – நடத்துதல் சார்பு. (திருத்திய தேர்வுக்கால அட்டவணை)
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவிப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும்
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவிப் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவ மாணவியர்களுக்கு சூலை 2022ம் மாதத்தில் குறந்தேர்வு (Slip Test) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்பொருள் சார்பான இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுக் கால அட்டவணை, பாடப் பகுதி மற்றும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறும் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவிப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
12std-SLIP-TEST-JULY-2022-2Download
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு / நிதியுதவிப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.