Month: July 2022

MATRICULATION / MATRIC HR SEC SCHOOLS – RAIN WATER HARVESTING STRUCTURES & ARTIFICIAL – SCHOOL BUILDING – INSTRUCTED TO TAKE UP PROGRAMMES / EVENT TO MAKE STUDENTS AWARE ABOUT WATER CONSERVATION – COMMUNICATED -REG

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
water-conservationDownload RAIN-WATER-HARVESTING-CEO-PROCEEDINGSDownload //ஒப்பம்// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு இளம் பருவ திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் உடல் நலம் சார்பான பிரச்சனைகள் குறித்து ஆரம்ப சுகாதார பெண் மருத்துவரைக் கொண்டு 11.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு விளக்கம் / விழிப்புணர்வு அளித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு இளம் பருவ திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் உடல் நலம் சார்பான பிரச்சனைகள் குறித்து ஆரம்ப சுகாதார பெண் மருத்துவரைக் கொண்டு 11.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு விளக்கம் / விழிப்புணர்வு அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings 2187-b1Download awareness_20220708_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

இணைப்பில் உள்ள சார்பான படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்து இன்று (08.07.2022) மாலை 5.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ’ பிரிவு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), இணைப்பில் உள்ள சார்பான படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்து இன்று (08.07.2022) மாலை 5.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ’ பிரிவு கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Energy-Club_20220708_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி – 2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS ல் பதிவு செய்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு பள்ளிக்கல்வி – 2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS ல் பதிவு செய்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள். PROCEEDINGSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் வழங்க கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் கோரிய தகவலினை உரிய காலக்கெடுக்குள் வழங்குமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI PROCEEDINGSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு/நிதிஉதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவியர்களுக்கு ப்ரிமெட்ரிக்- போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பங்கள் உடன் பெற்றுகொண்டு இணையதளத்தில் உள்ளீடு செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு/நிதிஉதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவியர்களுக்கு ப்ரிமெட்ரிக்- போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பங்கள் உடன் பெற்றுகொண்டு இணையதளத்தில் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PRE-MATRIC-POST-MATRIC_20220707_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மே 2022ல் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளிமாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சார்பு

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளிமாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் 08-07-2022 முதல் 16-07-2022க்குள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2-Final-NR-Correction-for-By-SchoolDownload SSLC-MAY-2022-NR-FINAL-CORRECTIONDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

HCL Technologies Ltd. “Tech Bee- Early Career Training Program” 12th Passed Candidates of the Academic year 2020-21 EarlyCareer Program

CIRCULARS
All Higher Secondary SChool Headmasters, Download the attachment regarding HCL Technologies Ltd. "Tech Bee- Early Career Training Program" 12th Passed Candidates of the Academic year 2020-21 EarlyCareer Program, follow the instructions and take necessary action. HCL-Tech-Bee_20220707_0001Download CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 1 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 2 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 3 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 4 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 5 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 6 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT 7 CLICK HERE TO DOWLOAD THE ATTACHMENT 8 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பத்தாம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கு குறுந்தேர்வு (Slip Test ) சூலை 2022 – நடத்துதல் கால அட்டவணை மற்றும் பாடப்பகுதி வெளியிடுல் சார்பு.

அனைத்து அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சூலை 2022ம் மாதத்தில் குறந்தேர்வு (Slip Test) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்பொருள் சார்பான இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுக் கால அட்டவணை, பாடப் பகுதி மற்றும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறும் அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவிப் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 10std-SLIP-TEST-JULY-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகி