Month: July 2022

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துதல் சார்பு (திருத்தப்பட்டது)

அனைத்து வகை அரசு பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை அரசு பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு chess-competition-revised-1Download Chess-Entry-Form-ID-Form-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு பள்ளிதலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக்கல்விஅலுவலர் வேலூர் மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர்வேலூர்

2022-2023 கல்வி ஆண்டில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புதல்

CIRCULARS
அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2022-2023 கல்வி ஆண்டில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Temporary-Appointment_20220712_0001Download 34087_20220712_0001Download 34087-01-07_20220712_0001Download VACANCY-as-on-01-06-2022-ABSTRACTDownload முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்

மே 2022 பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு எடுக்க கோருதல்

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2239-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

TRUST 2021-2022 – ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் சார்பு

அனைத்து ஊரகப் பகுதி பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு காசோலை பெறவரும் தனி நபரிடம் கட்டாயம் தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதம் கொடுத்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TRUST-LETTER-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் ஊரகப் பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

 The details regarding CWSN who have applied for board exam, No. of CWSN granted board exam accommodation and No. of CWSN who have passed for the years 2020, 2021 and 2022 are to be submitted to Ministry of Education. Immediately enter Details before 3.00 PM Today (12.07.2022)

CIRCULARS
TO ALL GOVT./AIDED/UNAIDED SCHOOL HEADMASTERS, The details regarding CWSN who have applied for board exam, No. of CWSN granted board exam accommodation and No. of CWSN who have passed for the years 2020, 2021 and 2022 are to be submitted to Ministry of Education. Immediately enter Details before 3.00 PM Today (12.07.2022). SPECIAL ATTENTION SHOULD BE GIVEN AS THIS IS MOST URGENT. ENTER THE DETAILS IMMEDIATELY BY CLICKING THE LINK BELOW. Vellore_ Dt_CwSN - examination details - 2020,2021 and 2022 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் அனுப்புதல், இப்பணிகளை உடன் மேற்கொண்டு 16.07.2022 அன்று முதன்மைக் கல்வி அலுவலக “அ4” பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல்

அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் அனுப்புதல், இப்பணிகளை உடன் மேற்கொண்டு 16.07.2022 அன்று முதன்மைக் கல்வி அலுவலக "அ4" பிரிவில் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் Proceedings - Temporary PG teachers appt,VelloreDownload APPOINTMENT-through-SMCs-in-SchoolsDownload Engagement-of-Temporary-Teachers-Revised-GuidelinesDownload Temporary-Engagement-of-TeacherDownload

TRUST EXAM 2022 , தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது 2022-2023ம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் பயில்கிறார்களா என்பதை உறுதி செய்து விவரம் வழங்க கோரியமை

இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு TRUST EXAM 2022 , தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது 2022-2023ம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் பயில்கிறார்களா என்பதை உறுதி செய்து விவரம் வழங்க கோரப்பட்டது ஆனால் இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்களிடமிருந்து எந்தவிதமான விவரங்களும் பெறப்பட்வில்லை . எனவே இப்பொருள் சார்பான விவரங்களை நாளை 12.07.2022 பிற்பகல் 02.00 மணிக்குள் இத்துடன்இணைக்கப்பட்டுள்ள பள்ளிதலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்கிறார்களா என்பதற்கான படிவதினை பூர்த்தி செய்து ஒப்படைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TRUST-not-submitting-school-listDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் நகல

அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மே 2022 பொதுத்தேர்வு முடிவுகள் சார்பான விவரங்களை படிவங்கள் 1, 2 மற்றும் 3 ஆகிய படிவங்களை இன்னும் ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு  மே 2022 பொதுத்தேர்வு முடிவுகள் சார்பான விவரங்களை படிவங்கள் 1, 2 மற்றும் 3  ஆகிய படிவங்களை ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்னும் சில பள்ளிகள் ஒப்படைக்காமல் உள்ளனர், சில பள்ளிகள் சரியான படிவத்திலோ அல்லது ஏதேனும் ஒருபடிவத்தை ஒப்படைக்காமல் உள்ளனர். எனவே, இதுவரை ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 11.07.2022 (திங்கள் கிழமை) அன்று காலை 11.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ4‘ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO VIEW THE PENDING HR. SEC. SCHOOLS Subjectwise-result-forms-1,2 and 3Download Su

பள்ளிக்கல்வி – 2018-2019 மற்றும் 2019-2020ஆம் கல்வியாண்டு – 12ஆம் வகுப்பு பயின்ற சில மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெறப்படாதது – வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் வங்கி கணக்கு துவங்கிய நாள் முதல் நாளது தேதி வரை வங்கி கணக்கு பட்டியல் (Bank Statement) மாணவர்களிடமிருந்து பெற்று வழங்க கோருதல்

சார்ந்த அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) பள்ளிக்கல்வி – 2018-2019 மற்றும் 2019-2020ஆம் கல்வியாண்டு – 12ஆம் வகுப்பு பயின்ற சில மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெறப்படாதது – வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் வங்கி கணக்கு துவங்கிய நாள் முதல் நாளது தேதி வரை வங்கி கணக்கு பட்டியல் (Bank Statement) மாணவர்களிடமிருந்து பெற்று வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ProceedingsDownload power-finance-not-received-student-details-2018-2019Download power-finance-not-received-student-details-2019-2020Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்