Month: June 2022

2022-23ஆம் கல்வியாண்டு “எண்ணும் எழுத்தும்“ சார்ந்த வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் – தெளிவுரை வழங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள 2022-23ஆம் கல்வியாண்டு “எண்ணும் எழுத்தும்“ சார்ந்த வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் - தெளிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VLR-DIST-Ennum-Ezhuthum-Guildness-RegDownload SS-VLR-DIST-Ennum-Ezhuthum-RegDownload SCERT-letter-reg-block-level-trgDownload கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வேலூர் மாவட்டம்

2019-2020 முதல் 2021-2022 வரை அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – ரொக்க புத்தகம் (Cash Book), வங்கி புத்தகம் (Bank PassBook/Bank Statement) உட்படுத்த தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2019-2020 முதல் 2021-2022 வரை அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் - ரொக்க புத்தகம் (Cash Book), வங்கி புத்தகம் (Bank PassBook/Bank Statement) உட்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VELLORE-DISTRICT-ACCOUNTS-MEETING-1Download முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வேலூர் மாவட்டம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை உடன் விடுவிக்க கோருதல்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு //  மிக அவசரம் //  தனி கவனம் // வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பட்டாரி ஆசிரியர் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிவியல் பாடங்கள் போதிக்கும் உயர் / மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை உடன் விடுவித்து 03-06-2022 அன்று காலை 09.00 மணிக்கு வேலூர் கொணவட்டம். கூனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணியினை மேற்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பு

மேல்நிலை பொதுத் தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்களை உடன் விடுவிக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாட முதுகலை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாட ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ், ஆங்கிலம்கணிதம்பொருளியியல்கணினி அறிவியல் மேற்குறிப்பிட்டுள்ள பாடங்கள் போதிக்கும் மேல்நிலைப் பிரிவு ஆசிரியர்கள் உடன் விடுவித்து 03-06-2022 அன்று காலை 09.00 மணிக்கு வேலூர் சாயிநாதபுரம் என் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் பணியினை மேற்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவிக்குமா

அரசு/ நகரவை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்களுக்கு பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெற வேண்டி – தகுதியான நிலுவையில் உள்ள பணியாளர்களின் 15.03.2022 நிலவரப்படி -பட்டியல் அனுப்ப கோருதல்

CIRCULARS
அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகரவை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்களுக்கு  பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெற வேண்டி - தகுதியான நிலுவையில் உள்ள பணியாளர்களின் 15.03.2022 நிலவரப்படி -பட்டியல் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி07.06.2022க்குள் 2 நகல்களில் ‘அ1‘ பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1800-a1-bavanisagar-trgDownload Bavani_20220602_0001Download Bavanisagar-formsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

01.06.2022 முதல் 31.05.2023 முடிய ஓய்வு பெறவுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.06.2022 முதல் 31.05.2023 முடிய ஓய்வு பெறவுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து. விவரங்களை ‘ஆ1’ பிரிவு உதவியாளரிடம் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HM-Vacancy_20220602_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

கல்வி பயிலும் SC மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்திற்கு குறைவான பள்ளிகளில் சான்றோர் (SC) மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வி பயிலும் SC மாணவர்களின் சேர்க்கை 18 சதவீதத்திற்கு குறைவான பள்ளிகளில் சான்றோர் (SC) மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SC-students-admission_20220602_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இன்று (02.06.2022) காலை 11.30 மணிக்கு Google Meet – இணைய வழி கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், அனைத்துவகை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான இணைய வழி கூட்டம் (Google Meet) இன்று (02.06.2022) பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது- தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் உள்ளஅனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, நேற்று ( 01.06.2022 )நடைபெற்ற மாநில திட்ட அலுவலர் அவர்களின் இணையதளம் வழியாக ( google meet) அளித்த தகவலின் படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 2022 எழுதிய மாணவ மாணவிகளில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இது சார்ந்த கூட்டம் இணையதளம் வழியாக ( google meet) இன்று காலை 11.30 (02.06.2022)மணியளவில் நமது வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட உள்ளதால் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு !கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதற்கான (google link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது https://meet.google.com/sgf-kmni-avq வேலூர் மாவட்டத்தில் உள்ளஅனைத்

01.06.2022 நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 01.06.2022 நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து 02.06.2022 மாலைக்குள் இவ்வலுவலக ‘அ3‘ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். vacancy-details-required-as-on-01.06.2022Download vacancy-details-as-on-01.06.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்