Month: June 2022

தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை இணையத்தில் உள்ளீடு செய்ய Login Create செய்ய Google Form-ல் விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை இணையத்தில் உள்ளீடு செய்ய Login Create செய்ய Google Form-ல் விவரங்களை உள்ளீடு செய்ய இணைப்பில் உள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உடனடியாக இன்றே (09.06.2022) உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS Files to upload in the link Disability Certificate( If Any) Aadhaar CardPan Card Highest Educational Certificate Bonafide Certificate from HM for Experience as Teacher Vocational Teacher Photograph CV/ Resume விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண். 8122491127 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் வழங்க கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் கோரிய தகவலினை உரிய காலக்கெடுக்குள் வழங்குமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். RTI - PROCEEDINGSDownload RTI-NAVAMANIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

நாளை (08.06.2022) நடைபெறவுள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள் (படிவங்கள்)

CIRCULARS
அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, நாளை (08.06.2022) நடைபெறவுள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள் (படிவங்கள்) சார்பான இணைப்பினை Click செய்து படிவங்களை பூர்த்தி செய்து கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HM-MEETING-08.06.2022-FORM-B4-SECDownload HM-Meeting-June-2022-FORM-A4-SECDownload TRUST-2022-Download கூட்டத்தில்-விவாதிக்கப்பட-வேண்டியவைDownload வங்கி கணக்கு பரிவர்த்தனை தொடர்பான வட்டி தொகை செலுத்தாத பள்ளிகள் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக அத்தொகையை e-cha

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள Laptops சார்பாக இணைப்பினை Click செய்து உடனடியாக விவரத்தினை உள்ளீடு செய்துவிட்டு நாளை (07.06.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள Laptops சார்பாக இணைப்பினை Click செய்து உடனடியாக விவரத்தினை உள்ளீடு செய்துவிட்டு நாளை (07.06.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். FORM - Stock-details-of-laptop-studentsDownload CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 08.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர்,லஷ்மி கார்டன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படுதல் – கூட்டப்பொருள்களுடன் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு, அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 08.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர்,லஷ்மி கார்டன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படும் கூட்டம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : விவாதிக்கப்படும் பொருள் மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கூட்டப்பொருள்கள் நாளை காலை 10.00 மணிக்கு இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்படும். HM-Meeting-June-2022_Dow

2022-23ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் – பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை

CIRCULARS
அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 2022-23ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் – பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Circular-to-Schools-2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வனம் – பசுமை தமிழ்நாடு திட்டம் (Green TamilNadu Mission) – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக்பள்ளிகள் – 2022-2023ஆம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள் கவனத்திற்கு வனம் – பசுமை தமிழ்நாடு திட்டம் (Green TamilNadu Mission) – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக்பள்ளிகள் - 2022-2023ஆம் ஆண்டிற்கான மரக்கன்றுகள் நடுதல் – தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form - ஐ Click செய்து 10.06.2022க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGSDownload CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பொதுத் தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு உயிரியல் / தாவரவியல் / விலங்கியல் முதுகலை ஆசிரியர்கள் ஒதுக்கீடு பெறப்படாதவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள தெரிவித்தல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பொதுத்தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு உயிரியல் தாவரவியல் விலங்கியல் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள ஆசிரியர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மதிப்பீட்டுப் பணிக்கு 04-06-2022 பிற்பகல் 02.00 மணிக்கு மதிப்பீட்டு பணி மேற்கொள்ளுவம் வகையில் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் 1.மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

காலிப்பணியிட விவரம் சமர்ப்பிக்காத பள்ளிகள் – 01.06.2022 நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் – உடனடியாக இன்று (03.06.2022) மாலைக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்துதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 01.06.2022 நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து 02.06.2022 மாலைக்குள் இவ்வலுவலக ‘அ3‘ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்கவில்லை. இது மிக மிக அவசரம் என்பதால் இன்று (03.06.2022) மாலைக்குள் தவறாமல் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. Pending-schools-1Download குறிப்பு : காலிப்பணியிடம் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ம

2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களை (Absentees) கண்டறிந்து உடன் ஜுலை 2022-ல் நடைபெறும் தேர்வில் பங்கேற்க செய்தல்- மாணவர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் இணையவழி (Google Meet) கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கிணங்க வேலூர் மாவட்டத்தில் தற்போது நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுத வராத மாணவர்களை (Absentees) கண்டறிந்து அம் மாணவர்களை ஜுலை 2022-ல் நடைபெறும் தேர்வில் பங்கேற்க செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து 03.06.2022 மாலை 4.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SSLC-Subject wise absentees Details முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்