Month: June 2022

தேசிய நல்லாசிரியர் விருது 2022 விண்ணப்பங்களை இயைணதளம் மூலம் 30.06.2022க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது 2022 விண்ணப்பங்களை இயைணதளம் மூலம் 30.06.2022க்குள் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். National-Award_20220621_0001Download Last-date-of-self-nominaltion-extended-up-30_6_2022-1Download Teachers-National-AwardDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச் சட்ட (கட்டண) விதிகள் 2005ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்கு தலைப்பின் கீழ் செலுத்துதல் சார்ந்த அறிவுரைகள்

CIRCULARS
அணைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச் சட்ட (கட்டண) விதிகள் 2005ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்கு தலைப்பின் கீழ் செலுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள அரசு கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அணைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI_20220621_0001Download

பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்பான செய்தி

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்பான செய்தி சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு 2-Scan-Copy-Instructions-to-HMsDownload 2-Statement-of-Marks-Downloading-for-Students-SchoolsDownload Scan-Copy-RT-Provisional-CertifcateDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறு

மேல்நிலை இரண்டாமாண்டு 2022 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2022 முடிவுகள் வெளியிடப்பட்டமை – தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2022 முடிவுகள் வெளியிடப்பட்டமை - தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை படிவங்கள் 1 மற்றும் 2 பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 21.06.2022 பி.ப.3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படியும் விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உள்ளீடு செய்யும்படியும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : திருத்தப்பட்ட படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே படிவங்களை பதிவிறக்கம் செய்தவர்கள் மீண்டும் திருத்தப்பட்ட படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். result-letter-2022Download REVISED -10-12-RESULT-REG-1Download CLICK HERE TO ENTER THE SSLC RESULT DET

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரம் – தினமும் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தின தினமும் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERET TO ENTER THE ADMISSON DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

இன்று (20.06.2022) மாலை 4.00 மணி அளவில் சாயிநாதபுரம், ந.கிருஷ்சாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் (NKMHSS) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட இருக்கும் கூட்டத்திற்கு பட்டியலில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியலில் உள்ளவாறு) இன்று (20.06.2022) மாலை   4.00 மணி அளவில் சாயிநாதபுரம், ந.கிருஷ்சாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் (NKMHSS) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட இருக்கும் கூட்டத்திற்கு கீழ்காணும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் வருகைபுரியுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் திரு ஜெயதேவரெட்டி, அஆமேநிப, காங்கேயநல்லூர்திரு திருநாவுக்கரசு, அமேநிப, நெல்லூர்பேட்டை, குடியாத்தம்திரு தாமோதரன், அமேநிப, கொணவட்டம்திரு சண்முகம், கே.ஏ,கே.எம். அநமேநிப, சைதாப்பேட்டைதிரு வீரமணி, அஆமேநிப, பொய்கைதிரு கார்த்திகேயன், அஆமேநிப, லத்தேரிதிரு சங்கர், அமேநிப, ஜங்காலபள்ளிதிரு உமாதேவன், அமேநிப, பென்னாத்தூர்திரு ஜகன், அமேநிப, எர்த்தாங்கல்,குடியாத்தம்திரு வெங்டேசன், அமேநிப,

பயிற்சி மையம் மாற்றம் -வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு காட்பாடி, வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழகத்தில் பயிற்சி அளித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடம்: வேலூர், காட்பாடி, வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழகம். CAD LAB (Room No.111, Dr.MGR Block) Vocational-syllabus__-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ம் மாதத்தில் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான தேர்வு முடிவுகள் 20-06-2022 அன்று வெளியிடப்படவுள்ளது. மற்றும் பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி தகவல் பலவை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்காண் பொருள் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்றப்பட்ட கடிதம் தகவலுக்காக இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவ

மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரின் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோரப்பட்டது. இதுவரை விவரங்களை உள்ளீடு செய்யாத மற்றும் அனுப்பாத பள்ளிகள் உடனடியாக 20.06.2022க்குள் உள்ளீடு செய்யவும் மற்றும் படிவங்களை அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படியும். மேலும், படிவங்களை பூர்த்தி செய்து தனிநபர் மூலம் 27.05.2022 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நினைவூட்டுகள் 03.06.2022, 16.06.2022  நாளிட்ட கடிதங்கள் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு சில பள்ளிகள் தவிர இதுந

அனைத்துவகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு உலக திறனாளர்கள் கண்டறிந்து (Battery of Test) – விவரம் வழங்கிடக் கோருதல்

அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு அனைத்துவகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு உலக திறனாளர்கள் கண்டறிந்து (Battery of Test) – விவரம் வழங்கிடக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BATTERY-TEST-PROCEEDINGSDownload FORMATDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.