Month: April 2022

//அவசரம் // மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் – தொடர் அங்கீகாரம் படிவம் பூர்த்தி செய்து அனுப்ப கோரியது கீழ்க்காணும் பள்ளிகள் சமர்பிக்காதது- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
NOT-SUBMITTED-SCHOOLSDownload மேற்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுக்குரிய விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் குறிப்பு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்திற்கு விவரங்கள் அனுப்பப்பட வேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி காலதாமதமின்றி உடன் நடவடிக்கை மேற்கொள்ள இணைப்பில் உள்ள பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் //ஒப்பம்// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுபபலாகிறது.

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடும் திட்டத்தின்கீழ் மரம் நடும் செயல்பாட்டினை மேற்கொள்ளப்பட்டது – நடப்பட்டு பராமரிக்கப்படும் மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,      அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மரம் நடும் திட்டத்தின்கீழ் மரம் நடும் செயல்பாட்டினை மேற்கொள்ளுமாறும், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கவும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.      எனவே நடப்பட்டு, பராமரிக்கப்படும் மரக்கன்றுகள் எண்ணிக்கை சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து நாளை (05.04.2022) மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேல

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மே 2022 – செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் – சார்பு.

CIRCULARS
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மே 2022 - செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. 918Download 2-Practical-Instructions-May-2022-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து  வகை மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர், வேலூர். (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.) 2  மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்  (தகவலுக்காக)

பள்ளிக் கல்வி – மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் /தந்தை பெயர்/ தாயார் பெயர்/ முகப்பெழுத்து/ பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பு.

பள்ளிக் கல்வி - மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் /தந்தை பெயர்/ தாயார் பெயர்/ முகப்பெழுத்து/ பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான அறிவுரைகள் வழங்குதல் - அரசாணை வெளியிடுதல் -சார்பு. 776Download circularDownload name-changeDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர், வேலூர். (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது) 2. மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர். (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் )

நாளை 04.04.2022 நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு திருப்புதல் தேர்வு கணித பாடத்திற்கான வினாத்தாட்கள் வழங்குதல் தொடர்பான செய்தி

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நாளை (04.04.2022 )நடைபெற உள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் நாளை காலை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக இணைய தளத்தின் edwizevellore மூலமாக பள்ளிக்கு அனுப்பப்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள user ID & passward பயன்படுத்தி கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

Quiz, EMIS, ITK மற்றும் OOSC சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, Quiz, EMIS, ITK மற்றும் OOSC சார்ந்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Quiz-Programme_20220401_0002Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டுதல் குறித்து 05.04.2022 மற்றும் 06.04.2022 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் முதுகலை ஆசிரியர்களுக்கு பயற்சி வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிகாட்டுதல் குறித்து 05.04.2022 மற்றும் 06.04.2022 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் முதுகலை ஆசிரியர்களுக்கு பயற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகராட்சி/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO PROCEEDINGS DIET-Trg-Reg-010422Download Final-file-career-guidence-PG-ASST-List (List 1 and List 2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக் கல்வி – GPF – இறுதி தொகை /ஓய்வூதிய கருத்துருக்கள் அனுப்புவது காலதாமதமின்றி அனுப்ப கோருவது தொடர்பாக கீழ்காணும்அரசு கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுத்து தொடர்பான அறிவுரைகள்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
GPF-MISSING-CREDITDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,