Month: April 2022

16.04.2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுதல் சார்பாக.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள், தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், 16.04.2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Saturday holidayDownload

இராணுவம் – தேர்வுகள் – டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு -சார்பு

இராணுவம் - தேர்வுகள் - டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு - ஜனவரி 2023 - ற்கான விளம்பாரம் செய்தல் -சார்பு. DocScanner-Apr-11-2022-11-53Download A6-2305-2022-04-04-2022-1Download A6-2305-2022-04-04-2022-Annexure-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்  நகல் அனைத்து  வகை பள்ளித்  தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 – தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச்சட்ட (கட்டண) – சார்பு.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 - தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச்சட்ட (கட்டண) விதிகள் 2005 - ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்துதல் - சார்பு. DocScanner-Apr-9-2022-15-04Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து  வகை பள்ளித்  தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்,  மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்  (தகவலுக்காக)

2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் மற்றும் முன்னுரிமை ஒன்றியம்(Priority Block) விவரம் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல்  மற்றும் முன்னுரிமை ஒன்றியம்(Priority Block) விவரம் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO-ProceedingsDownload Mutual-Unit-Transfer-Instruction2022-1Download CoSE-Priority-Blocks-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு தங்கள் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் EMIS இணைய தளத்தில் உடனடியாக நாளை (10.04.2022) பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு தங்கள் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் EMIS இணைய தளத்தில் உடனடியாக நாளை (10.04.2022) பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 7.5-Reservation-RptDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-22ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி (Science Exhibition) 11.04.2022 மற்றும் 12.04.2022 ஆகிய நாட்களில் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-22ஆம் கல்வியாண்டு அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி (Science Exhibition) 11.04.2022 மற்றும் 12.04.2022 ஆகிய நாட்களில் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்களை கண்காட்சியில் பங்கேற்கச்செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Proceeding-for-Science-Exhibition-69-dt16.03.2022_2Download

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது – மீளவும் சரிசெய்து அனுப்பக் கோருதல் – சார்பாக

CIRCULARS
சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மீளவும் சரிசெய்து அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGSDownload Power finance - error - listDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வெளியிடுதல் சார்பு.

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் தற்போது இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. எவரது பெயர்கள் விடுபட்டிருந்தால் 08-04-2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் விடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு EBS-2022-NEW-ALL-NAME-LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூ

மெட்ரிக் பள்ளிகள் / நர்சரி& பிரைமரி பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கை மற்றும் INTAKE CAPACITY தொடர்பான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற கோருதல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் / நர்சரி& பிரைமரி பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மாணவர் சேர்க்கை மற்றும் INTAKE CAPACITY தொடர்பான அறிவுரைகளை தவறாமல் கீழ்குறப்பிட்டள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1019-2022-RTE-SCHOOLS-INSTRACTIONSDownload INTAKE-CAPACITYDownload // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தாளாளர்கள் /முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரிப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அ

2022-2023ஆம் நிதியாண்டிற்கு அண்ணல் அம்பேத்கார் அவர்களின் (14.04.2022) பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 19ஆம்நாள் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள்(ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2022-2023ஆம் நிதியாண்டிற்கு அண்ணல் அம்பேத்கார் அவர்களின் (14.04.2022) பிறந்த நாளையொட்டி ஏப்ரல் 19ஆம்நாள் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள்(ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Tamil-ValarchiDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்