Month: April 2022

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகூட நழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றம் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்க சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகூட நழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றம் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது சார்பான அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது. அதன் கடித நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது-. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC-May-2022-Regular-candidate-Hall-Ticket-downloading-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 – பெயர் பட்டியல் (NR) , Seating Plan மற்றும் CSD Froms பதிவிறக்கம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 - பெயர் பட்டியல் (NR) , Seating Plan மற்றும் CSD Froms பதிவிறக்கம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SSLC-May-2022-Centrewise-NR-Seacting-Plan-CSD-FormsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநா அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர்அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவ

தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் தகவல்கோரியது – விவரங்கள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் தகவல்கோரியது சார்பாக விவரங்களை இணைப்பில் உள்ள Link-ஐ Click செய்து உடனடியாக நாளை (21.04.2022) பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல். Librarian-details_20220420_0001Download CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களில் சில விவரங்கள் சரிவர பூர்த்தி செய்யப்படாததது – மீளவும் சரிசெய்து அனுப்பக் கோருதல் – சார்பாக

CIRCULARS
சார்ந்த  அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கபட்டுள்ளது) சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களில் மாணவர்களின் ACCOUNT NO, IFSC CODE, MICR NO, BANK NAME,  BRANCH NAME ஆகிய விவரங்கள் சரிவர பூர்த்தி செய்யப்படாததால் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை மீளவும் சரிசெய்து 13.04.2022க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் இணைப்பிலுள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரி செய்து இதுநாள்வரை பெறப்படவில்லை. எனவே சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி வங்கி கணக்கு விவரங்களை சரிசெய்து 22.04.2022க்குள் velloreceo@gmai

அரசு / நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தொழிற்கல்வி பிரிவில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு / நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தொழிற்கல்வி பிரிவில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து 22.04.2022 அன்று காலை 9.30 மணி முதல் பி.ப.12.30 மணிக்குள் காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் சார்ந்த தொழிற்கல்வி ஆசிரியர் மூலமாக தவறாமல் நேரில் சமர்ப்பிக்கும்படி அனைத்து அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். B3-20.04.2022_Download vocational-teachers-formatDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2022 – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை வழங்குதல்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2022 - மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை 20-04-2022அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில் உரிய முகப்புக் கடிதம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால் மந்தன கட்டுக்கள் பெற வருகை புரியவேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்

மெட்ரிக் / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 ன் படி 2022- 2023 மாணவர் சேர்க்கை கூடுதல் அறிவுரைகள் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
1019-RTE-2022-2023-LETTER-19.04.2022Download // ஒப்பம் // // க.முனுசாமி// முதன்மை கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள் வேலூர் மாவட்டம், நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுபபலாகிறது,

Modified proforma of Adoption of 75 Schools and 75 Students for the celebration of Platinum Jubilee year of CSIR-CECRI

CIRCULARS
ந.க.எண்.9471014/ஆ1/2022, நாள் 08.04.2022 (நகல்) தகவலுக்காகவும், தக்க தொடர் நடவடிக்கைக்காகவும், அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. தொடர் நடவக்கை மேற்கொண்டு அறிக்கை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு : கடிதம் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் Letter-Adoption-Sch-Stu-CEOsDownload Performa-Student-Enrollment-form-2Download Performa-School-Enrollment-form-2Download

75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா (STAP) தொடர் நடவடிக்கைக்காக அனுப்புதல்

ந.க.எண்.908/ஆ1/2022, நாள் 13.04.2022 இணைப்பில் உள்ள செயல்முறைகளின், பார்வையில் காணும் கடித நகல் தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இணைப்பு : பார்வை கடிதம் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். 7793_M_S2_2022-1Download

School Education – Restricted Holidays – Declaration of festival name “Thai Poosam” in the list of Public Holidays- orders Deletion of festival name “Thai Poosam” from the list of restricted holidays – orders issued

CIRCULARS
ந.க.எண்.899/ஆ1/2022, நதாள் 18.04.2022 செயல்முறைகளில், பார்வையில் காணும் கடித நகல் தகவலுக்காகவும், தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இணைப்பு : பார்வை கடிதம் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் thaipoosamDownload