பள்ளிக்கல்வி – அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தொல்லியல் துறை புராதான கட்டடங்களின் விவரம் கோருதல் – சார்பு
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் புராதான கட்டடங்கள் (Heritage Building) சார்பான விவரங்கள் கோருதல் தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புராதான-கட்டிடங்கள்Download
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.