Month: February 2022

2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்தல் – சார்பு.

2021 - 2022 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்ததற்கும் தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதாலக கால அவகாசம் வழங்குதல் - தொடர்பாக. NR-2022-Fees-payment-Date-Extended-2Download 0015-B4Download New-Doc-02-02-2022-17.36Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர், (தகவலுக்காகவும், தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ) நகல், அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

2021-2022 – ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் – சார்பு.

2021-2022 – ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் - திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணைகள் மற்றும் பாடத்திட்டம் அனுப்பி வைத்தல் - 09.02.2022 முதல் தொடர்ந்து தேர்வுகள் நடத்திடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பாக. -. 125-DisabilityDownload letter-to-ceo-for-revision-test-examination-31.01.2022-2Download revised-Test-I-Time-table-february-31.01.2022-2Download revised-Test-II-Time-table-march-APRIL-31.01.2022-3Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர

2021-2022 பொதுமாறுதல் கலந்தாய்வு- திருத்திய கால அட்டவணை

CIRCULARS
அணைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு சார்பான திருத்திய கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் ஆசிரியர்களை பணி விடுப்பு செய்து கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி சார்பான கலந்தாய்வுகள் காட்பாடி, காந்திநகர் நகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்தில் குறிப்பிட்ட நாட்களில் காலை 8.30 மணிக்கும், தொடக்கக்கல்வி சார்பான கலந்தாய்வுகள் வேலூர், டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் காலை 8.30 மணிக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. Counselling-Revised-Time-TableDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்