Month: February 2022

மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு தேதி மாற்றம் தகவல்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி தேர்தல் தொடர்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு 09-02-2022 அன்று நடைபெறும் என ஆணை வழங்கப்பட்டது தற்போது 09-02-2022 அன்று நடைபெறாது 10-02-2022 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு நடைபெறும் என்ற விவரத்தினை ஆணை பெறப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letterDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்

முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2022 – பிற மொழிப் பாடம் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வினாத்தாட்கள் பெறுவது சார்பான தகவல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு தொடர்பாக பிற மொழிப்பாட வினாத்தாட்கள் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வேலூர் மாவட்டம். வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் கீழ்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. பிறமொழிப்பாடம் வினாத்தாட்கள் பெறுவது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் விவரம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. நெப்போலியன், தலைமை ஆசிரியர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி வேலூர் ( அலைபேசி எண் 9443272868 ) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள்

முதல் திருப்புதல் பிப்ரவரி 2022 தேர்வுகள் தொடர்பான வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் (திருத்தப்பட்டது)

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறுஅனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு முதல்-திருப்புதல்-தேர்வு-வழிமுறை-மற்றும்-அறிவுரைகள்Download 10-12th-Mark-sheetDownload Subject-TEACHERS-DetailsDownload

ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பபங்களை பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அரசு / நிதியுதவி உயர் / மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பபங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தக்க நடவடிக்கை மேற்கோள்ளும்படி அரசு / நிதியுதவி உயர் / மேல் நிலைப்பள்ளி தலையைசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -327-B3Download SCHOOL-LIST-WELFARE_20220208_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022 ஆண்டுக்கான கூடுதல் மாணாக்கர்கள் சேர்க்கை இருப்பின் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை வழங்க ஏதுவாக விவரங்கள் சமர்ப்பிக்கக் கோருதல் – சார்பு.

Spl_Fees_2021-2022Download Additional-SPECIAL-FEES-2021-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள். அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகராட்சி பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 07.02.2022 அன்றுகாட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறவுள்ள தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாவில் கலந்துகொள்ள 1.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் முன்னுரிமைப்பட்டிலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து திருத்தம் இருப்பின் தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். இருக்கை கண்காணிப்பாளர்-9952102135, நேர்முக உதவியாளர் - 9442193441 ProceedingsDownload Seniority-ListDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் – 01.01.2021  நிலவரப்படி பணிமாறுதல் தமிழ் / வரலாறு/ புவியியல் / பொருளியல்/மனையியல்   பாட முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதேனும் இருப்பின் 04.02.2022 மாலை 5.45க்குள் மீள அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
வேலூர் மாவட்டம் அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் - 01.01.2021  நிலவரப்படி பணிமாறுதல் தமிழ் / வரலாறு/ புவியியல் / பொருளியல்/மனையியல்   பாட முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வளிக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் - அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதேனும் இருப்பின் 04.02.2022 மாலை 5.44க்குள் மீள அனுப்பும்படி அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 378-PG-Panel-THE.G.HO_Download TAMIL PANEL Download History-03.02.2022Download Geography-panelDownload Home-Science-panelDownload ECO-panelDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களின் பணிவரன்முறை, தகுதிகாண்பருவம் ஆணை பெறாதவர்கள் கருத்துருக்கள் ஒப்படைக்க கோருதல் மற்றும் மாவட்ட நடைமுறை நூல்தேர்ச்சி பெற்றி விவரம்கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 008-2022Download கருணை-அடிப்படை-பணிவரன்-முறை-படிவம்-2022-reDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மாவட்டக் கல்விஅலுவலர் வேலூர் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மெட்ரிக் பள்ளிகள் – NCPCR – பள்ளிக் குழந்தைகளுக்கிடையே கோவிட்-19 மற்றும் ஒமைக்ரான் தீ நுண்ணுயிரி கிருமியை எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - NCPCR - பள்ளிக் குழந்தைகளுக்கிடையே கோவிட்-19 மற்றும் ஒமைக்ரான் தீ நுண்ணுயிரி கிருமியை எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கீழ்க்காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். OMICRON-MATRIC-INSTRACTIONSDownload TNCPCR-486Download TNCPCR-Revised-GuidelinesDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

03.02.2022 (இன்று) இணைப்பில் கண்ட பள்ளிகளில் 2nd Dose தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விவரத்தை இன்று பிற்பகல் 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 03.02.2022 (இன்று) இணைப்பில் கண்ட பள்ளிகளில் 2nd Dose தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விவரத்தை இன்று பிற்பகல் 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.