10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 17.02.2022 அன்று தேர்வு எழுதும் மாணவர் வருகைப்பதிவு விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 17.02.2022 அன்று தேர்வு எழுதும் மாணவர் வருகைப் பதிவு விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலை நடைபெறும் தேர்விற்கு 10.00க்கு முன்பு வருகைப் பதிவினை உள்ளீடு செய்யவும்,
பிற்பகல் நடைபெறும் தேர்வுற்கு வருகைப் பதிவினை பிற்பகல் 2.30 மணிக்குள்ளாகவும் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
12ம் வகுப்பிற்கு விவரங்களை உள்ளீடு செய்யும்போது, Total No. of 12th Std Students (boys, Girls,Total) என்ற கலங்களில் 17.02.2022 அன்று தேர்வு நடைபெறும் பாடத்தின் மொத்த மாணவர்கள் விவரத்தை உள்ளீடு செய்ய