தலைமையாசிரியர்கள் 23.02.2022 அன்று கூட்டத்திற்கு வரும்போது 2021-2022ஆம் கல்வியாண்டிற்குரிய சாரண சாரணியர் இயக்கம், Medical Aid கட்டணம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் – ஆகியவற்றிற்கு உரிய பதிவு கட்டணத்தை கீழ்கண்ட பொறுப்பாளர்களிடம் செலுத்துமாறு தெரிவித்தல்
அனைத்து அரசு / நகரவை/ ஆதிதிராவிட நல/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
தலைமையாசிரியர்கள் 23.02.2022 அன்று கூட்டத்திற்கு வரும்போது 2021-2022ஆம் கல்வியாண்டிற்குரிய சாரண சாரணியர் இயக்கம், Medical Aid கட்டணம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் - ஆகியவற்றிற்கு உரிய பதிவு கட்டணத்தை கீழ்கண்ட பொறுப்பாளர்களிடம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சாரண சாரணியர் இயக்கம்
திரு அ.சிவக்குமார், தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, திருமணி - 8667058845
2. திரு என்.சங்கர், தலைமையாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஜங்காலப்பள்ளி - 9442314923
இளஞ்செஞ்சிலுவைச் சங்கம்
திரு செ.நா.ஜனார்தனன், தொழிற்கல்வி ஆசிரியர்,
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி -9443345667
Medical Aid கட்டணம்
திரு இ.உமாதேவன்,