Month: January 2022

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் 2012 செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் 2012 செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pokso-Instructions_20220105_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL GOVT/MPL/ADW/AIDED / UNAIDED SCHOOL HMs AND MATRIC/CBSE/ICSE SCHOOL PRINCIPALS – ENTER THE VACCINATION DETAILS OF 05.01.2022 AND PENDING DETAILS AS ON 03.01.2022 AND 04.01.2022

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் /சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர்களுக்கு, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும்மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான - 03.01.2022. 04.01.2022 ஆகியநாட்களில் பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இன்னும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் 05.01.2022 (இன்று) செலுத்தப்பட்ட விவரம் மற்றும் 03.01.2022 மற்றும் 04.01.2022 ஆகிய நாட்களில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட மாணவர்களுக்கு இன்று (05.01.2022) தடுப்பூசி செலுத்திக்கொண்டால் விவரத்தினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google Sheet-ல் கடைசி Row-விற்கு கீழ் தேதி பள்ளியின் பெயர் தட்டச்சு செய்து பின் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொளளப்படுகிறார்கள். 05.01.2022 (இன்று) நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத

மேல் நிலை கல்வி பணி – 01.01.2022ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு – தகுதிவாய்ந்த – அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் (2014 – 2015) வரை பட்டியல் – தயார் செய்யக் கருத்துருகள் – கோருதல் – சார்பு.

பள்ளிக் கல்வி - மேல் நிலை கல்வி பணி – 01.01.2022 –ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு – தகுதிவாய்ந்த – அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் 2014 - 2015 (31.12.2015) பணிவரன் முறை செய்யப்பட்டவர்களின் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருகள் – கோருதல் – சார்பு. 3848-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அரசு உயர் நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான – 03.01.2022 மற்றும் 04.01.2022 ஆகிய தேதிகளில் பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் /சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர்களுக்கு, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான - 03.01.2022 அன்று பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இன்னும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 04.01.2022 அன்று செலுத்தப்பட்ட விவரம் மற்றும் 04.01.2022 (இன்று) நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை இன்று மாலை 3.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கும் வகையில் தயார்நிலையில் வைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Nodal பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் Nodal Point-ற்கு உட்பட்ட பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவ/ மாணவியர் விவரங்களை சேகரித்து தயார் நிலையி

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – வேலூர் மாவட்டம் 01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக (கணிதம்/ இயற்பியல்/ வேதியியல்/ விலங்கியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிகவியல்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1) பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதுமிருப்பின் செய்யக் கோருதல் – இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பு.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர் / கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் 01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக (கணிதம்/ இயற்பியல்/ வேதியியல்/ விலங்கியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிகவியல்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1) பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதுமிருப்பின் மேற்கொள்ளவும், இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்ப தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Pannel-PG-Check-listDownload Physics-Maths-Chemistry-Botany-and-ZOOLOGY-PANEL-27-12-2021Download

முதுகலை தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் பதவி உயர்வு – 01.01.2021 நிலவரப்படி தகுதி வாய்ந்த பட்டதாரி / ஆசிரிய பயிற்றுநர் / பள்ளித் துணை ஆய்வர் கருத்துருக்கள் 05.02.2022 அன்று நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் / கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காட்பாடி தமிழ்நாடு கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட முதுகலையாசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் விவரங்களை கோரப்பட்டுள்ளது. உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். PG-PANEL COVERING ( TAMIL&ENGLISH)Download ENGLISHDownload PADIVAM-1Download TAMILDownload

AUDIO LESSON SCHEDULE FOR CLASSES X AND XII FOR THE MONTH OF JANUARY 2022

CIRCULARS
TO ALL CATEGORY OF SCHOOL HEADMATERS/ PRINCIPALS, DOWNLOAD THE AUDIO LESSON SCHEDULE FOR CLASSES X AND XII FOR THE MONTH OF JANUARY 2022. DISPLAY THE SCHEDULE IN THE NOTICE BOARD OF YOUR SCHOOL EVERY MONTH FOR THE INFORMATION OF PUBLIC AND TEACHERS. All-India-Radio-january-Schedule-2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான – 03.01.2022 அன்று தடுப்பூசி முகாம் விவரம்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான - தடுப்பூசி முகாம் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த சுகாதார அலுவலர்கள் பள்ளிக்கு தடுப்பூசி செலுத்த வருகைபுரியும்போது தக்க ஒத்துழைப்பு தரும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Micro-plan-15-18-years-03.01.22Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் 10.01.2022 வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது எனவும் மழலையர் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் (LKG & UKG) செயல்பட அனுமதி இல்லை என தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முதல்வர்களுக்கு, 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் 10.01.2022 வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது எனவும் மழலையர் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் (LKG & UKG) செயல்பட அனுமதி இல்லை என தெரிவித்தல் சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. WhatsApp-Image-2022-01-02-at-11.43.44-AMDownload முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்த அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்த அறிவுரைகள் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், சுகாதாரப்பணிகள் அலுவலர்கள் வருகைபுரியும்போது தேவையான ஏற்பாடுகளை செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி மேற்கொள்ளவும், தினமும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் Clilck செய்து உள்ளீடு செய்யும்படியும், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 4296-vacci