Month: January 2022

2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்களின் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல்

CIRCULARS
அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்களின் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Combined-dist-counsellingDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

சிறுபான்மையினர் நலம் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு , நிதியுதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் நாளது தேதிவரையில் Forward செய்யப்பட்ட அனைத்து Pre Matric and Post Matric கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த விண்ணப்பங்களை உடன் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை அரசு , நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு, சிறுபான்மையினர் நலம் - வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை அரசு , நிதியுதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் நாளது தேதிவரையில் Forward செய்யப்பட்ட அனைத்து Pre Matric and Post Matric கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த விண்ணப்பங்களை உடன் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு , நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3165-b3-minority-scholarshipDownload பள்ளிகளின் பெயர் பட்டியல் 5_6291712830454367170Download பள்ளிகளின் பெயர் பட்டியல் 5_6291712830454367176Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரத்தினை இணைப்பில் உள்ள படிவங்களில் பூர்த்தி செய்து (படிவம் 1 மற்றும் 2) தலைமையாசிரியர் கையொப்பமிட்டு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும். அதன் நகலினை Scan செய்து இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு (ceovlr5@gmail.com) 22.01.2022 மாலை 4.00 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Forms-1-and-2-Application-details-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் கல்வி ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமை – முன்னுரிமைப் பட்டியல் வெளியிட்டமை – திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2021-2022ஆம் கல்வி ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமை - முன்னுரிமைப் பட்டியல் வெளியிட்டமை - திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள ஆணையரின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், 22.01.2022 அன்று மாலை 5.00க்குள் மேற்படி திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் எவ்வித தவறுதலும் இன்றி செயல்படுமாறு அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Seniority-List-Correction-InstructionDownload முதன்மைக்கல்வி அலுவலர், வே

மேல்நிலை முதலாம் ஆண்டு வேறு மாநில/ மத்திய பாடத்திட்டத்தில் பயின்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தில் தொடருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் உட்பட), மேல்நிலை முதலாம் ஆண்டு வேறு மாநில/ மத்திய பாடத்திட்டத்தில் பயின்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தில் தொடருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -12Download declaration-form-formatDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு – +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் – ஆன்லைன் வழியாக மேற்கொள்ள கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் (மெட்ரிக் உட்பட), 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் - ஆன்லைன் வழியாக மேற்கொள்ள கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் (மெட்ரிக் உட்பட), 2-TML-Date-extentionDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2021-2022ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் 24.01.2022 அன்று காலை நடைபெறும் என தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 021-2022ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் 24.01.2022 அன்று காலை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 24.01.2022 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,

2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு/நகரவை/ தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் – நடைபெறுதல் சார்பான விவரங்கள் தெரிவித்தல்

Uncategorized
வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு/ நகரவை தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு/நகரவை/ தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு - பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் திருத்திய கால அட்டவணை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் /வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்துவகை ஆசிரியர்களை குறிப்பிட்ட தேதி/ இடத்திற்கு கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பொருட்டு விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -3848-b1-counsellingDownload Revised-Tranfer-Counselling-ScheduleDownload மு

22.01.2022 அன்று ஒரு நாள் அனைத்துவகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, 22.01.2022 அன்று ஒரு நாள் அனைத்துவகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை தொடக்க /நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 22.01.22-HolidayDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி – 2021-2022ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமை – முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – 2021-2022ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமை – முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Transfer-counselling-seniority-list-instructionDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.