2022-2023-ல் எண்ணும் எழுத்தும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி 01.06.2022 மற்றும் 02.06.2022 இரண்டு நாட்கள் பயிற்சிகாட்பாடி, பாரதிநகர், வாணிவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

சார்ந்த தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்விஅலுவலர்கள் சார்ந்த பயிற்றுநர்கள்,

2022-2023-ல் எண்ணும் எழுத்தும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி 01.06.2022 மற்றும் 02.06.2022 இரண்டு நாட்கள் பயிற்சி காட்பாடி, பாரதிநகர், வாணிவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்விஅலுவலர்கள் சார்ந்த பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.