2022-2023ம் கல்வியாண்டு – மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டு போட்டிகள் – 03.02.2023 முதல் 06.02.2023 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறுதல் – விவரம் தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

1, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)

2, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

3, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)

4. தலைமையாசிரியர்,

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.